நெஞ்சே நெஞ்சே

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயர் , சின்மயி
இசையமைப்பாளர்: எல். வி. கணேசன்
படம்: பணிவிழும் நிலவு

இந்த பாடலை பற்றி :
பணிவிழும் நிலவு படத்திலிருந்து நெஞ்சே நெஞ்சே என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயர் , சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எல். வி. கணேசன்.நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பணிவிழும் நிலவு படத்தின் நெஞ்சே நெஞ்சே பாடலின் வரிகள்

பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல
பெண் : ஒரு முறை என்னை நீ பார்த்திடு
விழிகளில் பேசிடும் மொழி கேட்டிடு
மனதினால் மெல்ல மழை தூவிடு
வலிக்கிறதே
சில முறை கண்கள் பொய் சொல்லுமே
சூழ்நிலை பொய்யை மெய்யாக்குமே
புகையென தோன்றும் பனி மூட்டமே
விலகுமே…..ஏ……
பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
பெண் : வேறென்ன அன்பே வேறென்ன
உன்னை நானும் கேட்பேன்
வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும்
உந்தன் அன்பை கேட்பேன்
இடைவெளிகள் குறைந்திடுமா
இனி இந்த தூரம் தாங்காதே
மனத் திரைகள் விலகிடுமா
எதற்க்கிந்த மௌனம் போதும்
பெண் : போகாதே போகாதே
என் நெஞ்சம் பாவம்
கண்ணீரில் தள்ளாடும்
என் காதல் ஓடம்
பெண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
கண்கள் ரெண்டும் காதல் சொல்ல
அன்பே நீயோ தள்ளிச் செல்ல
கண்ணைக் கட்டி காட்டில் விட்டால்
அன்பே நானும் எங்கே செல்ல
ஆண் : பார்க்கதே என்னை பார்க்கதே
பார்த்தால் கோபம் கூடும்
பேசாதே ஏதும் பேசாதே
உன்னால் துன்பம் போதும்
நடந்ததெல்லாம் மறந்திடலாம்
மனதினில் காயம் ஆறாதே
இதயத்திலே கீறி விட்டாய்
வலிக்குது பெண்ணே நாளும்
ஆண் : ஏன் உன்னை பார்த்தேனோ
என்னுள்ளே காயம்
உன் காதல் முள்ளாக
என் நெஞ்சில் பாயும்
ஆண் : நெஞ்சே….ஏ….ஏ….ஓஒ….ஹோ
பெண் : ஹா…..ஆ…..ஆஅ….ஆ….ஆ…ஆ…..
ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆ….ஆஅ…..

பணிவிழும் நிலவு படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சே நெஞ்சே தேடல் சொற்கள்:
நெஞ்சே நெஞ்சே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சே நெஞ்சே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சே நெஞ்சே பாட்டு
நெஞ்சே நெஞ்சே ஐடியூன்ஸ், நெஞ்சே நெஞ்சே tamil2lyrics
பணிவிழும் நிலவு நெஞ்சே நெஞ்சே
நெஞ்சே நெஞ்சே பாட்டு வரிகள்
நெஞ்சே நெஞ்சே படத்தின் பேர்
நெஞ்சே நெஞ்சே ரிங்டோன்
நெஞ்சே நெஞ்சே வரிகள்
பாடல் நெஞ்சே நெஞ்சே
எல். வி. கணேசன் நெஞ்சே நெஞ்சே