வினா வினா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: பாபநாசம்

இந்த பாடலை பற்றி :
பாபநாசம் படத்திலிருந்து வினா வினா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.வினா வினா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாபநாசம் படத்தின் வினா வினா பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே

ஆண் : பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா

ஆண் : சிக்குமா
சிக்குமா சிலந்தி
தான் அமைத்த
தன் வலையில்

ஆண் : சிக்குதே
சிக்குதே மனது
பாவம் என்னும்
பொய் வலையில்

ஆண் : அம்மை அப்பன்
காக்கும் பிள்ளை ஆயுள்
நூறு வாழும் இம்மை
செய்த நன்மை நம்மை
தீமை கொன்று காக்கும்

ஆண் : அன்பே உயரிய
ஆவணம் செய்த அறம்
நம்மை காத்திடும்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : கத்தியா புத்தியா
இரண்டில் வெல்வதேது
சொல் மனமே புத்தியே
புத்தியே உலகில்
வெல்லுகின்ற ஆயுதமே

ஆண் : பாறை மேலே
தேரை போனால் பாத
சுவடு இல்லையே
வேரை போலே உண்மை
கூட வெளியே வந்தால்
தொல்லையே

ஆண் : கூறா மனமே
ரகசியம் உலகில் உறவே
அவசியம்

ஆண் : வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா

ஆண் : ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே

ஆண் : சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே

ஆண் : பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

பாபநாசம் படத்தின் மற்ற பாடல்கள்

வினா வினா தேடல் சொற்கள்:
வினா வினா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வினா வினா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வினா வினா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வினா வினா பாட்டு
வினா வினா ஐடியூன்ஸ், வினா வினா tamil2lyrics
பாபநாசம் வினா வினா
வினா வினா பாட்டு வரிகள்
வினா வினா படத்தின் பேர்
வினா வினா ரிங்டோன்
வினா வினா வரிகள்
பாடல் வினா வினா
ஜிஹிப்ரான் வினா வினா