ஏய்யா என் கொட்டிகார

This content is also available in: English

பாடகர்கள்: மாளவிகா அனில்குமார்,சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
படம்: பாபநாசம்

இந்த பாடலை பற்றி :
பாபநாசம் படத்திலிருந்து ஏய்யா என் கொட்டிகார என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாளவிகா அனில்குமார்,சுந்தர் நாராயண ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிஹிப்ரான்.ஏய்யா என் கொட்டிகார பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாபநாசம் படத்தின் ஏய்யா என் கொட்டிகார பாடலின் வரிகள்

பாடகி : மாளவிகா அனில்குமார்

பாடகா் : சுந்தர் நாராயண ராவ்

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

பெண் : ஏயா என்
கோட்டிக்காரா அட
வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

ஆண் : ஏ ஏட்டி என்
கோட்டிக்காரி அடி ஏல
என் வேட்டைக்காரி
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரி

பெண் : தேடி சேர்த்த
காசை போல் காதல்
இருக்குதா கொஞ்சமாக
எடுக்குற கஞ்சம் தடுக்குதா

ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

ஆண் : சின்ன புள்ள
நான்தான் பெண்ணே
உண்மை அல்லோ
என்னை தாங்க இப்போ
மூனு அம்மை அல்லோ

பெண் : பாலருவியும்
தேனருவியும் ஐந்தருவியும்
உன் நேசத்தின் முன்னே
முன்னே தோத்தே போகும்
மண்ணில் சொர்க்கமிது

பெண் : ஏயா என்
கோட்டிக்காரா அட
வாயா என் வேட்டைக்காரா
குத்தால சாரல் போல்
தலை தட்டும் சேட்டைக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும்
நீதான் என் சொத்துக்காரா

ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

பெண் : பட்டாம்பூச்சி
போல வண்ணம் அள்ளி
தார கண்ணில் இன்னும்
வேற ஏதோ சொல்லி தார

ஆண் : நான் நினைச்சதும்
நீ நினைச்சதும் நூழிலையில
தான் வழுக்கிட பேசி பேசி
இன்னும் பேசி பேசா நிலை
வருமோ

பெண் : தேடி சேர்த்த
காசை போல் காதல்
இருக்குதா கொஞ்சமாக
எடுக்குற கஞ்சம் தடுக்குதா

ஆண் : காசை போல
காதலும் செலவுக்கில்லாட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ
கஞ்சன் இல்லாட்டி

பாபநாசம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய்யா என் கொட்டிகார தேடல் சொற்கள்:
ஏய்யா என் கொட்டிகார எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய்யா என் கொட்டிகார வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய்யா என் கொட்டிகார.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய்யா என் கொட்டிகார பாட்டு
ஏய்யா என் கொட்டிகார ஐடியூன்ஸ், ஏய்யா என் கொட்டிகார tamil2lyrics
பாபநாசம் ஏய்யா என் கொட்டிகார
ஏய்யா என் கொட்டிகார பாட்டு வரிகள்
ஏய்யா என் கொட்டிகார படத்தின் பேர்
ஏய்யா என் கொட்டிகார ரிங்டோன்
ஏய்யா என் கொட்டிகார வரிகள்
பாடல் ஏய்யா என் கொட்டிகார
ஜிஹிப்ரான் ஏய்யா என் கொட்டிகார