அன்பாலே அழகும் வீடு

This content is also available in: English

பாடகர்கள்: கே. பேபி சிவாங்கி,எம். பாலமுரளி கிருஷ்ணா
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: பசங்க

இந்த பாடலை பற்றி :
பசங்க படத்திலிருந்து அன்பாலே அழகும் வீடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. பேபி சிவாங்கி,எம். பாலமுரளி கிருஷ்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.அன்பாலே அழகும் வீடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க படத்தின் அன்பாலே அழகும் வீடு பாடலின் வரிகள்

பாடகி : கே. பேபி சிவாங்கி

பாடகர் : எம். பாலமுரளி கிருஷ்ணா

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

ஆண் : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

ஆண் : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

ஆண் : வாடகை வீடே என்று
வாடினால் ஏது இன்பம் பூமியே
நமக்கானது ஓஓ சோகமே
வாழ்க்கை என்று சோர்வதால்
ஏது லாபம் யாவுமே
இயல்பானது

ஆண் : மாறாமல் வாழ்வுமில்லை
தேடாமல் ஏதுமில்லை நம்பிக்கை
விதையாகுமே

ஆண் : கலைகின்ற மேகம்
போலே காயங்கள் ஆறிப்போக
மலரட்டும் எதிர்காலமே

குழு : அன்பாலே அழகாகும்
வீடு ஆனந்தம் அதற்குள்ளே
தேடு சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

ஆண் : பாசமே கோவில்
என்று வீட்டிலே தீபம்
வைத்தால் கார்த்திகை
தினந்தோறுமே ஆஆ

ஆண் : நேசமே மாலை
என்று நெஞ்சிலே சூடி
கொண்டால் வாசனை
துணையாகுமே ஆ ஆ

ஆண் : கூடினால் கோடி
நன்மை சேருமே கையில்
வந்து வாழ்ந்திடு பிரியாமலே

ஆண் : ஏணியே தேவை
இல்லை ஏறலாம் மேலே
மேலே தோல்விகள்
வெறும் காணலே

ஆண் & பெண் : அன்பாலே
அழகாகும் வீடு ஆனந்தம்
அதற்குள்ளே தேடு
சொந்தங்கள் கை சேரும்
போது வேறொன்றும்
அதற்கில்லை ஈடு

பசங்க படத்தின் மற்ற பாடல்கள்

அன்பாலே அழகும் வீடு தேடல் சொற்கள்:
அன்பாலே அழகும் வீடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்பாலே அழகும் வீடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்பாலே அழகும் வீடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்பாலே அழகும் வீடு பாட்டு
அன்பாலே அழகும் வீடு ஐடியூன்ஸ், அன்பாலே அழகும் வீடு tamil2lyrics
பசங்க அன்பாலே அழகும் வீடு
அன்பாலே அழகும் வீடு பாட்டு வரிகள்
அன்பாலே அழகும் வீடு படத்தின் பேர்
அன்பாலே அழகும் வீடு ரிங்டோன்
அன்பாலே அழகும் வீடு வரிகள்
பாடல் அன்பாலே அழகும் வீடு
ஜேம்ஸ் வசந்தன் அன்பாலே அழகும் வீடு