ஒரு வெட்கம் வருதே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: ஜேம்ஸ் வசந்தன்
படம்: பசங்க

இந்த பாடலை பற்றி :
பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.ஒரு வெட்கம் வருதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பசங்க படத்தின் ஒரு வெட்கம் வருதே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

பெண் : ஓ…….. ஓ ……….
ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே

பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

பெண் : போக சொல்லி
கால்கள் தள்ளும் நிற்க
சொல்லி நெஞ்சம் கிள்ளும்
இது முதல் அனுபவமே இனி
இது தொடர்ந்திடுமே இது
தரும் தடுமாற்றம் சுகம்

ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம்
தருதே தருதே மனம்
இன்று அலை பாயுதே

பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன்
உயிரும் உனதா புது
இன்பம் தாலாட்டுதே

ஆண் : மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே

ஆண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

ஆண் : கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்
பற பற பறவெனவே துடி
துடித்திடும் மனமே வர
வர வர கரை தாண்டிடுமே

பெண் : மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே
தோற்கிறேன் உன் மடியினில்
என் தலையணை இருந்தால்
உறங்குவேன்

ஆண் : ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே தூங்க
வெய்திடவே நெஞ்சம்
துடிக்கிறதே

பெண் : ஒரு வரி நீ
சொல்ல ஒரு வரி நான்
சொல்ல எழுதிடும் காதல்
காவியம் அனைவரும்
கேட்கும் நாள் வரும்

ஆண் : மழை இன்று
வருமா வருமா குளிர்
கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே

பெண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

ஆண் : கேட்டு வாங்கி
கொள்ளும் துன்பம் கூறு
போட்டு கொல்லும் இன்பம்
பெண் : இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
ஆண் : வர வர வர கரை
தாண்டிடுமே

ஆண் : ஆ காற்றில்
கலந்து நீ என் முகத்திலே
ஏனோ மோதினாய் பூ
மரங்களில் நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்

பெண் : ஆ தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே

ஆண் : வெயிலினில்
ஊர்கோலம் இதுவரை
நாம் போனோம் நிகழ்கிறதே
கார்காலமே நனைந்திடுவோம்
நாள் தோறுமே

பெண் : ஒரு வெட்கம் வருதே
வருதே சிறு அச்சம் தருதே
தருதே மனம் இன்று அலை
பாயுதே

ஆண் : இது என்ன முதலா
முடிவா இனி எந்தன் உயிரும்
உனதா புது இன்பம் தாலாட்டுதே

பெண் : போக சொல்லி
கால்கள் தள்ளும்
ஆண் : நிற்க சொல்லி
நெஞ்சம் கிள்ளும்
பெண் : இது முதல்
அனுபவமே
ஆண் : துடி துடித்திடும்
மனமே வர வர வர
கரை தாண்டிடுமே

பசங்க படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வெட்கம் வருதே தேடல் சொற்கள்:
ஒரு வெட்கம் வருதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வெட்கம் வருதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வெட்கம் வருதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வெட்கம் வருதே பாட்டு
ஒரு வெட்கம் வருதே ஐடியூன்ஸ், ஒரு வெட்கம் வருதே tamil2lyrics
பசங்க ஒரு வெட்கம் வருதே
ஒரு வெட்கம் வருதே பாட்டு வரிகள்
ஒரு வெட்கம் வருதே படத்தின் பேர்
ஒரு வெட்கம் வருதே ரிங்டோன்
ஒரு வெட்கம் வருதே வரிகள்
பாடல் ஒரு வெட்கம் வருதே
ஜேம்ஸ் வசந்தன் ஒரு வெட்கம் வருதே