மழைக்குள்ளே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: புரியாத புதிர்

இந்த பாடலை பற்றி :
புரியாத புதிர் படத்திலிருந்து மழைக்குள்ளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.மழைக்குள்ளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

புரியாத புதிர் படத்தின் மழைக்குள்ளே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்

பெண் : { மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)

பெண் : நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

ஆண் : பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

பெண் : யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

பெண் : யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

ஆண் : { ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)

பெண் : நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)

பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

பெண் : தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

ஆண் : { ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ } (2)

ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)

புரியாத புதிர் படத்தின் மற்ற பாடல்கள்

மழைக்குள்ளே தேடல் சொற்கள்:
மழைக்குள்ளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மழைக்குள்ளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மழைக்குள்ளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மழைக்குள்ளே பாட்டு
மழைக்குள்ளே ஐடியூன்ஸ், மழைக்குள்ளே tamil2lyrics
புரியாத புதிர் மழைக்குள்ளே
மழைக்குள்ளே பாட்டு வரிகள்
மழைக்குள்ளே படத்தின் பேர்
மழைக்குள்ளே ரிங்டோன்
மழைக்குள்ளே வரிகள்
பாடல் மழைக்குள்ளே
சாம் சி.எஸ் மழைக்குள்ளே