வெள்ளை கணவு ஒன்று

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: புரியாத புதிர்

இந்த பாடலை பற்றி :
புரியாத புதிர் படத்திலிருந்து வெள்ளை கணவு ஒன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.வெள்ளை கணவு ஒன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

புரியாத புதிர் படத்தின் வெள்ளை கணவு ஒன்று பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

பெண் : பேசி தீர்த்த
பின்னும் பேச வார்த்தை
இன்னும் தேடுதே

பெண் : இனி பேச ஏதும்
இன்றி கேட்க ஏதும்
இன்றி தொடருதே

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

ஆண் : மயக்கும்
பார்வையில் பாதை
மறந்தும் இந்த பயணம்
தொடருதடி

ஆண் : உன் மந்திர
புன்னகையில் என்
மனம் சொக்கி சொக்கி
ஸ்வர்கம் தெரியுதடி

பெண் : புத்தம் புது மழை
என்னை நனைத்தது
நெஞ்சம் மட்டும் வேர்க்கும்
மாயம் என்ன

பெண் : நித்தம் இந்த
மழை என்னை நனைத்திட
ஏனோ உள்ளம் ஏங்கும்
நியாயம் என்ன

பெண் : இரு கரங்கள்
இடையே இருக்க
இதமாகுதே நீ
விழுங்கும் சொற்கள்
காதின் ஓரம் கனமாகுதே

குழு : அடி பெண்ணே
பெண்ணே பெண்ணே

ஆண் : கண் முன்னே
தேவதை உயிர் எங்கும்
பெரும் வதை

பெண் : உன் மூச்சு காற்று
பட்டு ரோமா கூட்டம்
மொத்தம் சிலிர்க்குதே
உன் தேக சூட்டில் எந்தன்
உதடு கொஞ்சம் முத்தம்
உதிர்க்குதே

ஆண் : வெள்ளை கனவு
ஒன்று உள்ளே நுழைந்தது
கண்கள் இருளுதடி

ஆண் : என் மொத்த
புலன்களும் மெல்ல
எழுந்து வந்து ஏதோ
சொல்லுதடி

குழு : அடி பெண்ணே
அடி பெண்ணே அடி
பெண்ணே அடி பெண்ணே

ஆண் : ஆஹா ஆஆஆ ஆஆ ஆஆ

புரியாத புதிர் படத்தின் மற்ற பாடல்கள்

வெள்ளை கணவு ஒன்று தேடல் சொற்கள்:
வெள்ளை கணவு ஒன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெள்ளை கணவு ஒன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெள்ளை கணவு ஒன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெள்ளை கணவு ஒன்று பாட்டு
வெள்ளை கணவு ஒன்று ஐடியூன்ஸ், வெள்ளை கணவு ஒன்று tamil2lyrics
புரியாத புதிர் வெள்ளை கணவு ஒன்று
வெள்ளை கணவு ஒன்று பாட்டு வரிகள்
வெள்ளை கணவு ஒன்று படத்தின் பேர்
வெள்ளை கணவு ஒன்று ரிங்டோன்
வெள்ளை கணவு ஒன்று வரிகள்
பாடல் வெள்ளை கணவு ஒன்று
சாம் சி.எஸ் வெள்ளை கணவு ஒன்று