காதல் வானிலே

This content is also available in: English

பாடகர்கள்: பவதாரணி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இராசைய்யா

இந்த பாடலை பற்றி :
இராசைய்யா படத்திலிருந்து காதல் வானிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பவதாரணி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காதல் வானிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

இராசைய்யா படத்தின் காதல் வானிலே பாடலின் வரிகள்

பாடகி : பவதாரணி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ தந்ததே
தந்ததே சங்கீதம் வந்ததே
வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ

ஆண் : ஆடியாம் ஒரு
கோடியாம் மணி தீபங்கள்
தீபங்கள் ஓ
பெண் : ஆடியும் துதி
பாடியும் ஒளி ஏற்றுங்கள்
ஏற்றுங்கள் ஓ
ஆண் : திங்கள் சூடிடும்
தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
பெண் : என்றும் வாழ்ந்திடும்
தென்றல் போலவே எங்கள்
காதலை வாழ்த்துங்கள்
ஆண் : நாள்தோறும் ஆனந்தம்
தேரோடும் நம் வாழ்விலே

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ
ஆண் : தந்ததே தந்ததே
சங்கீதம் வந்ததே வந்ததே
சந்தோஷம் சம் சம் சம்

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
ஆண் : பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓஹோ

பெண் : அன்னையாம் ஒரு
தந்தையாம் அது காதல்தான்
காதல்தான் ஓ
ஆண் : ஆதலால் உயிர்
காதலின் மணி பிள்ளை
நாம் பிள்ளை நாம் ஓ
பெண் : அப்பர் சுந்தரர்
அய்யன் காதலில் ஆண்டாள்
கொண்டதும் காதல்தான்
ஆண் : காதல் வேறல்ல
தெய்வம் வேறல்ல எங்கள்
தெய்வமும் காதல்தான்
பெண் : ஓம் சாந்தி ஓம்
சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி ஓம்

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஆ ஹ்ம்ம்

பெண் : தந்ததே தந்ததே
சங்கீதம் வந்ததே
வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பெண் : பாடும் தேன்
நிலா பாடும் தேன்
நிலா ஓ ஓ

இராசைய்யா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வானிலே தேடல் சொற்கள்:
காதல் வானிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வானிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வானிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வானிலே பாட்டு
காதல் வானிலே ஐடியூன்ஸ், காதல் வானிலே tamil2lyrics
இராசைய்யா காதல் வானிலே
காதல் வானிலே பாட்டு வரிகள்
காதல் வானிலே படத்தின் பேர்
காதல் வானிலே ரிங்டோன்
காதல் வானிலே வரிகள்
பாடல் காதல் வானிலே
இளையராஜா காதல் வானிலே