மஸ்தானா மஸ்தானா

This content is also available in: English

பாடகர்கள்: பவதாரணி,அருண்மொழி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இராசைய்யா

இந்த பாடலை பற்றி :
இராசைய்யா படத்திலிருந்து மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பவதாரணி,அருண்மொழி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மஸ்தானா மஸ்தானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இராசைய்யா படத்தின் மஸ்தானா மஸ்தானா பாடலின் வரிகள்

பாடகி : பவதாரணி

பாடகர் : அருண்மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா } (2)

ஆண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

பெண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

ஆண் : சும்மா நான் தாஜா
பண்ண ஹே ஹே ஹே
ஹே ரோஜா பொண்ணா
மாட்டுது ஏன் என்னை
வாட்டுது

ஆண் : கண்ணாலே அரோ
விட்டு ஹே ஹே ஹே ஹே
ஹீரோ கிட்டே மோதுது ஏன்
நெஞ்ச மீட்டுது

பெண் : சுத்தாதே சுத்தாதே
செக்கு போல் சுத்தாதே
சிக்காதே சிக்காதே சின்ன
பூ சிக்காதே

ஆண் : மின்வெட்டா
வெல்வட்டா கண்வெட்டு
என்ன

பெண் : மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா

ஆண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

பெண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

பெண் : கேக்காத கானா
பாட்டு ஹே ஹே ஹே
ஹே நானும் கேட்டேன்
காட்டுல ஹே பட்டி
காட்டுல

பெண் : பாக்காத ஆட்டம்
எல்லாம் ஹே ஹே ஹே
ஹே நானும் பார்த்தேன்
நாட்டுல கை தட்டும் பீட்ல

ஆண் : சேஸ் தானா சேஸ்
தானா லவ் என்றால் ரேஸ்
தானா பாஸ் தானா பாஸ்
தானா லவ் எக்ஸம் பாஸ்
தானா

பெண் : நீ தொட்ட
நான் தொட்ட
எப்போதும் பாசு

ஆண் : மஸ்தானா மஸ்தானா
நான் தான் உனக்கு மச்சானா
எஸ் தானா எஸ் தானா
கேள்விக்கு பதிலு எஸ் தானா

பெண் : பித்தானா பித்தானா
உன் மேல பித்தானா தப்பான
தப்பான ஆசை தான்
வெப்பேனா

ஆண் : கண்ணா பின்னா
கல்யாணம் தானா

பெண் : மஸ்தானா மஸ்தானா
நீ தான் எனக்கு மச்சானா எஸ்
தானா எஸ் தானா கேள்விக்கு
பதிலு எஸ் தானா

குழு : மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா

ஆண் & பெண் : மஸ்தானா
மச்சானா மச்சான் மஸ்தான்
மச்சானா மஸ்தானா மச்சானா
மச்சான் மஸ்தான் மச்சானா

இராசைய்யா படத்தின் மற்ற பாடல்கள்

மஸ்தானா மஸ்தானா தேடல் சொற்கள்:
மஸ்தானா மஸ்தானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மஸ்தானா மஸ்தானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மஸ்தானா மஸ்தானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மஸ்தானா மஸ்தானா பாட்டு
மஸ்தானா மஸ்தானா ஐடியூன்ஸ், மஸ்தானா மஸ்தானா tamil2lyrics
இராசைய்யா மஸ்தானா மஸ்தானா
மஸ்தானா மஸ்தானா பாட்டு வரிகள்
மஸ்தானா மஸ்தானா படத்தின் பேர்
மஸ்தானா மஸ்தானா ரிங்டோன்
மஸ்தானா மஸ்தானா வரிகள்
பாடல் மஸ்தானா மஸ்தானா
இளையராஜா மஸ்தானா மஸ்தானா