சொல்லத்தான் நெனைக்குறனே

This content is also available in: English

பாடகர்கள்: அஜனீஷ் லோக்நாத்
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
படம்: ரிச்சி

இந்த பாடலை பற்றி :
ரிச்சி படத்திலிருந்து சொல்லத்தான் நெனைக்குறனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அஜனீஷ் லோக்நாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.சொல்லத்தான் நெனைக்குறனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரிச்சி படத்தின் சொல்லத்தான் நெனைக்குறனே பாடலின் வரிகள்

பாடகர் : அஜனீஷ் லோக்நாத்

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா

குழு : வழியே பார்த்து
சிரிச்ச தெல்லாம்
துணையா ஜோடி
சேரத்தான் ஓ கடலு
ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

ஆண் : எத்தனை
காலம் இன்னும்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா கல்யாணம்
தான் மாட்டிக்கிட்டான்
ஆம்பள தான்

ஆண் : மனசு துணிந்தே
விட்டான் அடடா அச்சம்
அவள் முகத்தில் நாளும்தான்
தோணுமா

ஆண் : மனைவி என்றே
அமையும் பெண்ணா
அட பார்க்க வெக்கம்
வேணுமா

ஆண் : பொழுதே விடிஞ்சிட்டா
போதும் நடந்தான் அவ பின்ன
நாளும் இரவே வருகிற போதும்
நடப்பான் கனவிலும் போதும்

ஆண் : சேரணும் ரெண்டும்
சேர்ந்து வாழ்வதை
பாக்கணும்

ஆண் : சிறகா காதலும்
இறகா அது ஒரு சறுகா
நான் கேட்கிறேன்
சிறைதான் இது ஒரு
இரைதான் அனுபவம்
உரைதான் நான்
வாழ்கிறேன்

குழு : வங்க கரைய
வளச்சு புடிக்க பையன்
வலைய வீசுறான்
கடலு ஏழு தாண்டி வந்து
காதல் நீட்டுறான்
கேட்டது கெடைக்காம
இவனும் நடைய
கூட்டுறான்

ஆண் : எத்தனை
காலம் அவன்
ஒத்தையா சுத்துரானோ
சம்மதிச்சா பொம்பளதான்
மாட்டிக்கிட்டான் ஆம்பளதான்

ஆண் : சொல்லத்தான்
நினைக்குறானே
சொல்லாம நடக்குறானே
யாரென்ன சொன்னாலும்
பல்லத்தான் காட்டுறானடா

ரிச்சி படத்தின் மற்ற பாடல்கள்

சொல்லத்தான் நெனைக்குறனே தேடல் சொற்கள்:
சொல்லத்தான் நெனைக்குறனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொல்லத்தான் நெனைக்குறனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொல்லத்தான் நெனைக்குறனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொல்லத்தான் நெனைக்குறனே பாட்டு
சொல்லத்தான் நெனைக்குறனே ஐடியூன்ஸ், சொல்லத்தான் நெனைக்குறனே tamil2lyrics
ரிச்சி சொல்லத்தான் நெனைக்குறனே
சொல்லத்தான் நெனைக்குறனே பாட்டு வரிகள்
சொல்லத்தான் நெனைக்குறனே படத்தின் பேர்
சொல்லத்தான் நெனைக்குறனே ரிங்டோன்
சொல்லத்தான் நெனைக்குறனே வரிகள்
பாடல் சொல்லத்தான் நெனைக்குறனே
அஜனீஷ் லோக்நாத் சொல்லத்தான் நெனைக்குறனே