தாயை தேடி

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஹரிகிருஷ்ணா,விஜய் யேசுதாஸ்,சங்கர் மகாதேவன்,சி.ஆர். ராப்பி
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
படம்: ரிச்சி

இந்த பாடலை பற்றி :
ரிச்சி படத்திலிருந்து தாயை தேடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஹரிகிருஷ்ணா,விஜய் யேசுதாஸ்,சங்கர் மகாதேவன்,சி.ஆர். ராப்பி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்.தாயை தேடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரிச்சி படத்தின் தாயை தேடி பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஹரிகிருஷ்ணா

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், சங்கர் மகாதேவன், சி.ஆர். ராப்பி

இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத்

ஆண் : தாயை தேடி
வாசல் பாத்து நானும்
வரும் இந்த நேரம்
என்னை நீயும் யாரோ
என்றே பார்த்திடாதே
அது சாபம்

ஆண் : உறக்கமே இல்ல
கண்ணிலே நான்
கெடக்கணும் உன்
அன்பிலே என் ஜீவன்
வாழும்

ஆண் : உயிர உணவாக்கி
எனக்கு நீ ஊட்ட வாசல்
தாண்டி தெருவிலும்
எங்கும் தேடி தான்
நானும் இல்லாம
போனேனே நெனச்சு
அழுதியா

ஆண் : நெஞ்சோடுதான்
நிறைய நான் தந்தேனே
வலிய இன்னோர் வாய்ப்பு
தான் தந்தால் நானும் தான்
வாழ்வேன் நாளும் நல்ல
மகனாய் உனக்கே

ஆண் : உதறுதே எந்தன்
கால்களும் அத உணருதா
உந்தன் கண்களும்
என் சொந்த தாயே

குழு : நானும் போன
பாத கல்லும் முள்ளுமா
அட இருட்டும் திருட்டுமா
ஒரு வெட்ட வெளியில்
பட்ட மரமா மக்கி
போனேன்மா

குழு : நஞ்சாகி நின்றேன்மா
நாறிய பூவம்மா அலைகடலில்
தொலைஞ்ச உடல போல
ஒதுங்கி போனேன்மா

பெண் : பாரமே அது
குறைஞ்சதே
ஆண் : தாய் பார்க்கவே
வரம் கெடைச்சதே
ஆண் & பெண் : என்
ஜீவன் வாழும்

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : ………………………….
பெண் : …………………………

பெண் : கானா ஆஆ
ஆண் : ஆமா ஆஆ

ரிச்சி படத்தின் மற்ற பாடல்கள்

தாயை தேடி தேடல் சொற்கள்:
தாயை தேடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாயை தேடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாயை தேடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாயை தேடி பாட்டு
தாயை தேடி ஐடியூன்ஸ், தாயை தேடி tamil2lyrics
ரிச்சி தாயை தேடி
தாயை தேடி பாட்டு வரிகள்
தாயை தேடி படத்தின் பேர்
தாயை தேடி ரிங்டோன்
தாயை தேடி வரிகள்
பாடல் தாயை தேடி
அஜனீஷ் லோக்நாத் தாயை தேடி