நகரு நகரு

This content is also available in: English

பாடகர்கள்: லலித் சஹாரி,டி. சுந்தர் ராஜன்,மற்றும் சாய்பாபா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சத்யா

இந்த பாடலை பற்றி :
சத்யா படத்திலிருந்து நகரு நகரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் லலித் சஹாரி,டி. சுந்தர் ராஜன்,மற்றும் சாய்பாபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நகரு நகரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யா படத்தின் நகரு நகரு பாடலின் வரிகள்

பாடகர்கள் : லலித் சஹாரி, டி. சுந்தர் ராஜன்

மற்றும் சாய்பாபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : இது ராவானா
ஒரு பூவாகும்
சிறு பூ ஆனா பல வண்டாடும்

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

பெண் : பாட்டு பாடரப்போ பின் பாட்டு
குழு : நாங்க பாடட்டுமா
பெண் : ஆட்டம் ஆடரப்போ ஒரு ஜால்ரா
குழு : நாங்க போடட்டுமா

பெண் : தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்
தட்டுங்கள் தட்ட தட்ட தாளம்
கொட்டுங்கள் கொட்ட கொட்ட மேளம்

பெண் : நீங்க
குழு : புது மச்சானுங்க
பெண் : ஏதோ
குழு : கொண்டு வந்தானுங்க
பெண் : நான்தான்
குழு : ஒரு குத்தாளந்தான்
பெண் : நீங்க
குழு : ஒரு பட்டாளன்தான்
பெண் : போயா பல மாமா
தொடலாமா சொல்

ஆண் : கவரு கவரு கவரு கவரு
வரவு வரவு உள்ளாசம் பாரு
பெண் : கொரவு கொரவு
கொரவு கொரவு
கவரு கவரு ஏதேது வேறு

ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா

ஆண் : அத என்னான்னு
கொஞ்சம் நீ சொன்னா
அடி இப்போதே தர மாட்டேனா

ஆண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

ஆண் : ………………………………………

பெண் : ஆழம் பாக்குறியா கண்ணாலே
குழு : பாக்க முடியலியே
பெண் : நாளும் ஏங்குறியா என்னாலே
குழு : வேற வழி இல்லியே

பெண் : பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்
பெட்டைக்கு எத்தனையோ சேவல்
பெண்ணுக்கு எந்த பைய காவல்

பெண் : நீநோ
குழு : ஒரு தெப்பக்குளம்
பெண் : நான்தான்
குழு : அதில் செங்கமளம்
பெண் : வாயா
குழு : வந்து கிள்ளட்டுமா
பெண் : தேனை
குழு : கொஞ்சம் அள்ளட்டுமா
பெண் : நானா புது தேனா தறமாட்டேனா

பெண் : நகரு நகரு நகரு நகரு
வருது வருது தஞ்சாவூரு தேறு
இவரு இவரு சுவரு சுவரு
ஒரச ஒரச வந்தாரு பாரு

குழு : டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா
டகடா… டகடா… டகடா…டகடா…
டா…டா…டா…டா

சத்யா படத்தின் மற்ற பாடல்கள்

நகரு நகரு தேடல் சொற்கள்:
நகரு நகரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நகரு நகரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நகரு நகரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நகரு நகரு பாட்டு
நகரு நகரு ஐடியூன்ஸ், நகரு நகரு tamil2lyrics
சத்யா நகரு நகரு
நகரு நகரு பாட்டு வரிகள்
நகரு நகரு படத்தின் பேர்
நகரு நகரு ரிங்டோன்
நகரு நகரு வரிகள்
பாடல் நகரு நகரு
இளையராஜா நகரு நகரு