போட்ட படியுது

This content is also available in: English

பாடகர்கள்: கமல்ஹாசன்,டி. சுந்தர் ராஜன்,மற்றும் சாய்பாபா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சத்யா

இந்த பாடலை பற்றி :
சத்யா படத்திலிருந்து போட்ட படியுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல்ஹாசன்,டி. சுந்தர் ராஜன்,மற்றும் சாய்பாபா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போட்ட படியுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்யா படத்தின் போட்ட படியுது பாடலின் வரிகள்

பாடகர்கள் : கமல்ஹாசன், டி. சுந்தர் ராஜன்

மற்றும் சாய்பாபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………………..

ஆண் : {ராப்பா
குழு : தகுதிகு தகுதிகு
ஆண் : ரப ரப ராப்பா
குழு : திகுதக்கு தகுதிகு} (2)

ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது

ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு

ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது

ஆண் : நேர்மையை தேர்ந்தெடுத்து

வாக்களிப்போம்..ம்ம்….ம்ம்ம்…
நீதியை காப்பதர்க்கு
தீ குளிப்போம்

ஆண் : வாசல்
குழு : கதவுகள் திறக்கட்டும்
ஆண் : நமக்கொரு வாழ்க்கை
குழு : வசதிகள் பிறக்கட்டும்
பிறக்கட்டும்

ஆண் : ஊழல்
குழு : ஒழியட்டும் ஒழியட்டும்
ஆண் : தர்மத்தின் பாடல்
குழு : ஒளிக்கட்டும் ஒளிக்கட்டும்
ஒளிக்கட்டும்

ஆண் : காலம் நேரம்
நாளும் கூடும் வா
வானம் பூமி
வாழ்த்து பாடும் வா

ஆண் : ஆஆ……ஆஆஆஅ…..போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது

ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு

ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது

ஆண் : ஊர்சனம் வாழ்வதர்க்கு
தோள் கொடுப்போம்
போர் வரக்கூடும் என்றால்
வாள் எடுப்போம்

ஆண் : ஏழை
குழு : தினம் தினம் சிரிக்கனும்
ஆண் : ஒரு பிடி சோறு
குழு : அவனுக்கு கிடைக்கணும்
கிடைக்கணும்

ஆண் : மாயம்
குழு : விலகனும் விலகணும்
ஆண் : அரசியல் சாயம்
குழு : வெளுக்கனும் வெளுக்கனும்
வெளுக்கனும்

ஆண் : மேடை பேச்சும்
வார்த்தை வீச்சும் ஏன்
தீமை எங்கே
தேடி தீர்ப்போம் வா

ஆண் : {போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது} (2)

ஆண் : பாரத நாட்டுக்கொரு
கோட்டை சுவர் நாமாக
குழு : திகுதக்கு தகுதிகு
ஆண் : ஆயிரம் பேதங்களும்
வாதங்களும் தூளாக
குழு : திகுதக்கு தகுதிகு

ஆண் : போட்டா
குழு : படியுது படியுது
ஆண் : துனிஞ்சவன் கேட்டா
குழு : விடியுது விடியுது விடியுது

ஆண் : பார்த்தா
குழு : தெரியுது தெரியுது
ஆண் : உனக்கிது லேட்டா
குழு : புரியுது புரியுது புரியுது

ஆண் : {ராப்பா
குழு : தகுதிகு தகுதிகு
ஆண் : ரப ரப ராப்பா
குழு : திகுதக்கு தகுதிகு} (2)

சத்யா படத்தின் மற்ற பாடல்கள்

போட்ட படியுது தேடல் சொற்கள்:
போட்ட படியுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போட்ட படியுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போட்ட படியுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போட்ட படியுது பாட்டு
போட்ட படியுது ஐடியூன்ஸ், போட்ட படியுது tamil2lyrics
சத்யா போட்ட படியுது
போட்ட படியுது பாட்டு வரிகள்
போட்ட படியுது படத்தின் பேர்
போட்ட படியுது ரிங்டோன்
போட்ட படியுது வரிகள்
பாடல் போட்ட படியுது
இளையராஜா போட்ட படியுது