அண்ணாந்து பார்

This content is also available in: English

பாடகர்கள்: மது ஐயர்
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: சவரகத்தி

இந்த பாடலை பற்றி :
சவரகத்தி படத்திலிருந்து அண்ணாந்து பார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.அண்ணாந்து பார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவரகத்தி படத்தின் அண்ணாந்து பார் பாடலின் வரிகள்

பாடகி : மது ஐயர்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

பெண் : அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்

பெண் : வீண் என்றால்
விதையாக மாறு ஏன்
என்றால் விடையாக
மாறு நான் என்றால்
நாமாகி ஈன்றாடு

பெண் : அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்

பெண் : சதி இருந்தும்
தலை விதி இருந்தும்
மெய் கண்ணில்
பொய்மை தீட்டாதே

பெண் : முள் இருந்தும்
கூர் கல் இருந்தும் உன்
பாதம் போகும் வழி
மாறாதே

பெண் : சுமை இல்லா
உறவு எங்கே நீ தேடு
துயர் இல்லா நாளை
உண்டா இன்றே
கொண்டாடு

பெண் : பகை என்றால்
பனியாக மாறு வினை
என்றால் சுனையாக
மாறு இருள் என்றால்
சுடராகி விளையாடு

பெண் : அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்

பெண் : பூவாக மாறு
நாளை என்பதில்லை
இல்லை வாசம் வீசு

பெண் : சிறகாக மாறு
வானம் என்பதில்லை
இல்லை மேகம் உரசு

பெண் : வலியில்லா
தாய்மை எங்கே நீ தேடு
புயல் இல்லா தோனி
உண்டா நீயும் போராடு

பெண் : வலி என்றால்
மடியாக மாறு பயம்
என்றால் கொடியாக
மாறு பிழை என்றால்
அறத்தோடு தள்ளாடு

பெண் : அண்ணாந்து பார்
உன் கண்களில் நட்சத்திரம்
ஆராய்ந்து பார் வாழ்வே
ஒரு பொய் சித்திரம்

சவரகத்தி படத்தின் மற்ற பாடல்கள்

அண்ணாந்து பார் தேடல் சொற்கள்:
அண்ணாந்து பார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ணாந்து பார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ணாந்து பார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ணாந்து பார் பாட்டு
அண்ணாந்து பார் ஐடியூன்ஸ், அண்ணாந்து பார் tamil2lyrics
சவரகத்தி அண்ணாந்து பார்
அண்ணாந்து பார் பாட்டு வரிகள்
அண்ணாந்து பார் படத்தின் பேர்
அண்ணாந்து பார் ரிங்டோன்
அண்ணாந்து பார் வரிகள்
பாடல் அண்ணாந்து பார்
அர்ரோல் கொரெல்லி அண்ணாந்து பார்