தங்ககதி

This content is also available in: English

பாடகர்கள்: மிஸ்க்கின்
இசையமைப்பாளர்: அர்ரோல் கொரெல்லி
படம்: சவரகத்தி

இந்த பாடலை பற்றி :
சவரகத்தி படத்திலிருந்து தங்ககதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மிஸ்க்கின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அர்ரோல் கொரெல்லி.தங்ககதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவரகத்தி படத்தின் தங்ககதி பாடலின் வரிகள்

பாடகர் : மிஸ்க்கின்

இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி

ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா

ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா

ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா

ஆண் : கத்தி எதுக்கு தான்
தொப்புள் கொடி வெட்டத்தான்
கத்தி எதுக்கு தான் தொப்புள்
கொடி வெட்டத்தான்

குழு : { ஆ ஹா ஆ
ஹா ஆஹா ஹா
ஆஆ } (4)

ஆண் : மரமிறங்கி தரை
வந்து குழி தோண்டி பொருள்
எடுத்து தீவட்டி பதம்பாத்து
நாம் ஆயுதம் செஞ்சோமே

ஆண் : உழுது அறுத்து மரம்
வெட்டி கிணறு தோண்டி கல்
உடைச்சி கூடு கட்டி கதை
சொல்லி கண்ணமூடி இருள்
மறந்து கனவொன்னு கண்டோமே
கொலை செஞ்சு சிரிச்சோமே

ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா

ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா

ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா

ஆண் : கத்தி எதுக்கு தான்
தொப்புள் கொடி வெட்டத்தான்
கத்தி எதுக்கு தான் தொப்புள்
கொடி வெட்டத்தான்

குழு : { ஆ ஹா ஆ
ஹா ஆஹா ஹா
ஆஆ } (4)

ஆண் : மண்ணாசை
பொன்னாசை பெண்ணாசை
பேராசை போர் செஞ்ச
இடமெல்லாம் நாம்
சோகம் விதைச்சோமே

ஆண் : வானம் பறந்து
மதிதொட்டோம் கடல
கடந்து கொடி நட்டோம்
அறிவ கொடஞ்சு வேர்கண்டோம்
எமனை தொரத்தி ஓட விட்டோம்
அன்பாதான் தொலைச்சோமே
வாழத்தான் மறந்தோமே

ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா

ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா

ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா

ஆண் : { கத்தி எதுக்கு
தான் தொப்புள் கொடி
வெட்டத்தான் } (3)

சவரகத்தி படத்தின் மற்ற பாடல்கள்

தங்ககதி தேடல் சொற்கள்:
தங்ககதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்ககதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்ககதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்ககதி பாட்டு
தங்ககதி ஐடியூன்ஸ், தங்ககதி tamil2lyrics
சவரகத்தி தங்ககதி
தங்ககதி பாட்டு வரிகள்
தங்ககதி படத்தின் பேர்
தங்ககதி ரிங்டோன்
தங்ககதி வரிகள்
பாடல் தங்ககதி
அர்ரோல் கொரெல்லி தங்ககதி