எப்படியோ மாத்திகிதேன்

This content is also available in: English

பாடகர்கள்: க்ளிண்டன் செரிஜோ,மற்றும் கோமல் ரமேஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சிவா மனசுல சக்தி

இந்த பாடலை பற்றி :
சிவா மனசுல சக்தி படத்திலிருந்து எப்படியோ மாத்திகிதேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் க்ளிண்டன் செரிஜோ,மற்றும் கோமல் ரமேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.எப்படியோ மாத்திகிதேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தின் எப்படியோ மாத்திகிதேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : க்ளிண்டன் செரிஜோ
மற்றும் கோமல் ரமேஷ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : …………………………………………

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்
லே லே லேயோ
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
லே லே லேயோ

குழு : ………………………………………

ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே
அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே
அது த்ரீ மச்சு

ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த
அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே
அது ஃபைவ் மச்சு

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற
எதுக்காக லொள் லொள் கொலைக்கிற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்
ஏ ஏ யெஹ்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
சிகுறு பாப் பாப் பா

குழு : ……………………………………………

ஆண் : கோவையில ஏன் பொறந்த
அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த
ரொம்ப ரொம்ப ஓவர்

ஆண் : கண்ட மேனிக்குஅலையிறியே
ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியிரியே
ஓவர் ஓவர் ஓவர்

பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற
எதுக்காக சைலென்ட் ஆகுற
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்
ஓ ஓஹோ ஹோ
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
ஓ ஓஹோ ஹோ

ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே
பாவி மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே

பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற
குழு : ஓ ஓஹோ ஹோ
பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற
குழு : ஏ ஏ யெஅஹ்
பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட

குழு : லே லே லேஹியோ
லேஹியோ
லே லே லே லேஹியோ ஓ

சிவா மனசுல சக்தி படத்தின் மற்ற பாடல்கள்

எப்படியோ மாத்திகிதேன் தேடல் சொற்கள்:
எப்படியோ மாத்திகிதேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எப்படியோ மாத்திகிதேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எப்படியோ மாத்திகிதேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எப்படியோ மாத்திகிதேன் பாட்டு
எப்படியோ மாத்திகிதேன் ஐடியூன்ஸ், எப்படியோ மாத்திகிதேன் tamil2lyrics
சிவா மனசுல சக்தி எப்படியோ மாத்திகிதேன்
எப்படியோ மாத்திகிதேன் பாட்டு வரிகள்
எப்படியோ மாத்திகிதேன் படத்தின் பேர்
எப்படியோ மாத்திகிதேன் ரிங்டோன்
எப்படியோ மாத்திகிதேன் வரிகள்
பாடல் எப்படியோ மாத்திகிதேன்
யுவன் ஷங்கர் ராஜா எப்படியோ மாத்திகிதேன்