ஒரு கல் ஒரு கண்ணாடி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சிவா மனசுல சக்தி

இந்த பாடலை பற்றி :
சிவா மனசுல சக்தி படத்திலிருந்து ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தின் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலின் வரிகள்

பாடகா் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண் : கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும் துணை
ஆகுமே ஓ ஹோ ஹோ

ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண் : திமிருக்கு மறுப்பெயர்
நீதானே தினம் தினம் உன்னால்
இறந்தேனே மறந்திட மட்டும்
மறந்தேனே

ஆண் : தீயென புரிந்தும்
அடி நானே திரும்பவும்
உன்னைத்தொட வந்தேனே
தொிந்தே சுகமாய் எறிந்தேனே

ஆண் : கடும் விஷத்தினை
எடுத்துக் குடித்தாலும் அடி
கொஞ்ச நேரம் கழித்தே
உயிர்ப்போகும் இந்தக்
காதலிலே உடனே உயிர்
போகும் காதல் என்றால்
பெண்ணே சித்ரவதை தானே

ஆண் : ……………………………

ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண் : ……………………………

ஆண் : உன் முகம் பார்த்தே
நான் எழுவேன் உன் குரல்
கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்

ஆண் : புன்னகை செய்தால்
உயிர் வாழ்வேன் புறக்கணித்தால்
நான் என்னாவேன் பெண்ணே
எங்கே நான் போவேன்

ஆண் : உன் உதட்டுக்குள்
இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால்
தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மௌனத்தில் இருக்கும்
என்ன வலிகள் காதல் என்றால்
மெல்ல சாதல் என்று சொல்ல

ஆண் : ……………………………

ஆண் : ஒரு கல் ஒரு
கண்ணாடி உடையாமல்
மோதிக்கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

ஆண் : ……………………………

சிவா மனசுல சக்தி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கல் ஒரு கண்ணாடி தேடல் சொற்கள்:
ஒரு கல் ஒரு கண்ணாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கல் ஒரு கண்ணாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கல் ஒரு கண்ணாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கல் ஒரு கண்ணாடி பாட்டு
ஒரு கல் ஒரு கண்ணாடி ஐடியூன்ஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி tamil2lyrics
சிவா மனசுல சக்தி ஒரு கல் ஒரு கண்ணாடி
ஒரு கல் ஒரு கண்ணாடி பாட்டு வரிகள்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பேர்
ஒரு கல் ஒரு கண்ணாடி ரிங்டோன்
ஒரு கல் ஒரு கண்ணாடி வரிகள்
பாடல் ஒரு கல் ஒரு கண்ணாடி
யுவன் சங்கர் ராஜா ஒரு கல் ஒரு கண்ணாடி