முகத்தில் முகம் பார்க்கலாம்

This content is also available in: English

பாடகர்கள்: எம். எல் வசந்தகுமாரி , சூலமங்கலம் ராஜலட்சுமி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: தங்க பதுமை

இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து முகத்தில் முகம் பார்க்கலாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். எல் வசந்தகுமாரி , சூலமங்கலம் ராஜலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.முகத்தில் முகம் பார்க்கலாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்க பதுமை படத்தின் முகத்தில் முகம் பார்க்கலாம் பாடலின் வரிகள்

பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
பெண் : தரணியின் மன்னவரும்
ஆஅ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ….ஆ…..
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
தரணியின் மன்னவரும் தாழ்ப் பணிந்தார்
செல்வம் துரும்பெனத் தள்ளி இன்று
தோகை மனம் துணிந்து
வருகிறாள் உம்மைத்தேடி
பெண் : கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
கனிந்த கனியிருந்தும்
கண்கள் உமை அழைத்தும்
காணாமல் புவி வாழ்வில் சுகமேது சுவாமி
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
உறவினில் சுவையுண்டு கலையினில் இவளுண்டு
ஊடலும் கூடலும் கொஞ்சிப் பாடலும்
மேவிய மாதிவள் காதலினால்
வருகிறாள் உம்மைத்தேடி
பெண் : சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
சந்தன கும்பம் சல்லாபம் உல்லாசம்
சந்ததம் காதல் சரச சங்கீதம்
இருவர் ஆவி ஒருவராக நிலாவினில்
காதல் கொண்டு இன்பமே காணவும்
புதுமைக் கூறும் கலைகள் மேவி வாழவும்
காம வதன மோக நடனக் காவிய மயில்
பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி
பெண் : ………………………………
பெண்கள் : வருகிறாள் உம்மைத்தேடி
வருகிறாள் உம்மைத்தேடி
உன் வாசலில் உருகி உருகி நின்று
மணவாளன் நீ என்று
வருகிறாள் உம்மைத்தேடி

தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்

முகத்தில் முகம் பார்க்கலாம் தேடல் சொற்கள்:
முகத்தில் முகம் பார்க்கலாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முகத்தில் முகம் பார்க்கலாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முகத்தில் முகம் பார்க்கலாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முகத்தில் முகம் பார்க்கலாம் பாட்டு
முகத்தில் முகம் பார்க்கலாம் ஐடியூன்ஸ், முகத்தில் முகம் பார்க்கலாம் tamil2lyrics
தங்க பதுமை முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் பாட்டு வரிகள்
முகத்தில் முகம் பார்க்கலாம் படத்தின் பேர்
முகத்தில் முகம் பார்க்கலாம் ரிங்டோன்
முகத்தில் முகம் பார்க்கலாம் வரிகள்
பாடல் முகத்தில் முகம் பார்க்கலாம்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி முகத்தில் முகம் பார்க்கலாம்