This content is also available in: English
பாடகர்கள்: | சீர்காழி கோவிந்தராஜன் |
இசையமைப்பாளர்: | விஸ்வநாதன் – ராமமூர்த்தி |
படம்: | தங்க பதுமை |
இந்த பாடலை பற்றி :
தங்க பதுமை படத்திலிருந்து வருகிறாள் உன்னை தேடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.வருகிறாள் உன்னை தேடி பாடல் வரிகள் கீழே உள்ளது.
தங்க பதுமை படத்தின் வருகிறாள் உன்னை தேடி பாடலின் வரிகள்
விளையாடக் கொடுத்துவிட்டாள் இயற்கையன்னை
அது விட்டெறியும் உருட்டிவிடும் மனிதர் வாழ்வை
மேல் கீழாய்ப் புரட்டிவிடும் வியந்திடாதே
ஆண் : மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு
வலிமையுண்டு வெற்றி தரும் வருந்திடாதே
எதிர்த்து வரும் துன்பத்தை மிதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமப்பா….
இன்பமப்பா……..ஆ……இன்பமப்பா….ஆ…..
தங்க பதுமை படத்தின் மற்ற பாடல்கள்
வருகிறாள் உன்னை தேடி தேடல் சொற்கள்:
வருகிறாள் உன்னை தேடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருகிறாள் உன்னை தேடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருகிறாள் உன்னை தேடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருகிறாள் உன்னை தேடி பாட்டு
வருகிறாள் உன்னை தேடி ஐடியூன்ஸ், வருகிறாள் உன்னை தேடி tamil2lyrics
தங்க பதுமை வருகிறாள் உன்னை தேடி
வருகிறாள் உன்னை தேடி பாட்டு வரிகள்
வருகிறாள் உன்னை தேடி படத்தின் பேர்
வருகிறாள் உன்னை தேடி ரிங்டோன்
வருகிறாள் உன்னை தேடி வரிகள்
பாடல் வருகிறாள் உன்னை தேடி
விஸ்வநாதன் – ராமமூர்த்தி வருகிறாள் உன்னை தேடி