அழகா இருக்காங்க

This content is also available in: English

பாடகர்கள்: டிம்மி,தேவன் மற்றும்,மாஸ்டர் கிரண்
இசையமைப்பாளர்: தினா
படம்: திருடா திருடி

இந்த பாடலை பற்றி :
திருடா திருடி படத்திலிருந்து அழகா இருக்காங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் டிம்மி,தேவன் மற்றும்,மாஸ்டர் கிரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.அழகா இருக்காங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடா திருடி படத்தின் அழகா இருக்காங்க பாடலின் வரிகள்

பாடகர்கள் : டிம்மி, தேவன் மற்றும்
மாஸ்டர் கிரண்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : பாம் பாம்… பாம் பாம்

ஆண் : {அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க} (2)

ஆண் : பாம் பாம்…பாம் பாம்

ஆண் : ஹே அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : பாம் பாம்…பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரியா பொண்ணை போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போதும் அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ

பெண் : ஹே இப்போ என்னான்றே

ஆண் : ஜீன்ஸ் டாப்பில் செல்லும் போதும்
சீ போனு சொல்லும் போதும்
ஸ்கூட்டி ஓட்டி செல்லும் போதும்
மேம் கிட்டே மாட்டும் போதும்
பாம் பாம்

ஆண் : பேரை கேட்டா மொறைக்கும் போதும்
வயசை கேட்டால் குறைக்கும் போதும்
மொட்டை மாடியில் படிக்கும் போதும்
வகுப்பறையில் தூங்கும் போதும்
பாம் பாம்

ஆண் : பாய்ஸ்சை பார்த்து
ஹாய் சொல்லும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : ரிசீவரில் ஹல்லோ
சொல்லும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ

ஆண் : முக பரு கிள்ளி
கண்ணாடியில் பார்கும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : டீன் ஏஜ் பெண்கள் எல்லாம்
ஒன்றாய் கூடி
ஏ ஜோக்ஸ் அடிக்கும் போதும்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : துபா துபா துபா துபா
துபா துபா ஹே

பெண் : ஹே நம்ம பாத்ரூம்ல
பாய்ஸ் எல்லாம் புகுந்துட்டாங்க டி

ஆண் : தலையை குனிஞ்சு நடக்கும் போதும்
நகத்தை கடிச்சு துப்பும் போதும்
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும் போதும்
தம்பி தலையில் குட்டும் போதும்
பாம் பாம்

ஆண் : ஜன்னல் வழியா பார்கும் போதும்
தண்ணி குடத்தை தூக்கும் போதும்
காலேஜுக்கு போகும் போதும்
பஸ்காக நிக்கும் போதும்
பாம் பாம்

ஆண் : ஸ்கேர்ட்டை போட்டு
டென்னிஸ் ஆடும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : ஓடி வந்து மூச்சு
வாங்கும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ

ஆண் : ஒரிஜினல் வெட்டி பயலை
லுக் விடும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : உங்ககிட்ட காதல் சொல்ல
வந்தால் மட்டும்
அண்ணான்னு சொல்லும் போதும்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க மட்டும்
அழகா இருக்காங்க

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரிய பொண்ண போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போதும் அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை தூக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நன்னன்னன் நன்னனன்
நன்னன்னனன் நன்னனன் நா

பெண் : டேய் அடங்குங்கடா
ஆண் : பாம் பாம்

திருடா திருடி படத்தின் மற்ற பாடல்கள்

அழகா இருக்காங்க தேடல் சொற்கள்:
அழகா இருக்காங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகா இருக்காங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகா இருக்காங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகா இருக்காங்க பாட்டு
அழகா இருக்காங்க ஐடியூன்ஸ், அழகா இருக்காங்க tamil2lyrics
திருடா திருடி அழகா இருக்காங்க
அழகா இருக்காங்க பாட்டு வரிகள்
அழகா இருக்காங்க படத்தின் பேர்
அழகா இருக்காங்க ரிங்டோன்
அழகா இருக்காங்க வரிகள்
பாடல் அழகா இருக்காங்க
தினா அழகா இருக்காங்க