உன்னைப் பார்த்த பிறகுதன்

This content is also available in: English

பாடகர்கள்: பாப் ஷாலினி மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர்: தினா
படம்: திருடா திருடி

இந்த பாடலை பற்றி :
திருடா திருடி படத்திலிருந்து உன்னைப் பார்த்த பிறகுதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாப் ஷாலினி மற்றும் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.உன்னைப் பார்த்த பிறகுதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடா திருடி படத்தின் உன்னைப் பார்த்த பிறகுதன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது

ஆண் : {உன்னை பார்த்த பிறகுதான்
என் சோதனை காலம்
நீ மீண்டும் தோன்றியதால்
என் வாழ்வில் திரும்பவும் சோகம்} (2)

பெண் : என் வீட்டு பக்கம் வந்துவிடாதே
நாய்கள் வச்சிருக்கேன்
உன் பேரை வச்சித்தானே தினமும்
அதட்டி கூப்பிடுவேன்

ஆண் : ஹே பேய்கள் என்ற புரளியை
உன்னை பார்த்து தான் நம்பிருக்கேன்
குட்டி சாத்தான் பிசாசு மறு உருவம்
நீ தானே என்றிருக்கேன்

பெண் : து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது
து து துது துதுது துதுதுதுது
துதுது துது துது துது துது துது

பெண் : தங்க பாப்பா நானு
தகர டப்பா பையன் நீயு
தங்க பஷ்பம் நானு
துரு பிடித்த கம்பி நீயு

ஆண் : உன் வீட்டு கண்ணாடி
ரொம்ப பாவமடி
பெண் : போடா
ஆண் : வாய் விட்டு கதருதடி
பாதரசம் பின்னாடி

பெண் : என் பின்னால் அலையிறியே
நீ என்ன மானம் கெட்டவனா
ஆண் : என் உயிரை எடுக்குறியே
நீ என்ன வெட்கம் கெட்டவளா

பெண் : தினம் திங்கிற சோத்துலதான்
நீ உப்பே போடலையா
ஆண் : ஹே அதிகம் பேசாதே
உன் மண்டைய பொளந்திடுவேன்

பெண் : இஞ்சி தின்ன குரங்கு
ஆண் : போடி காட்டு வெள்ளை பன்னி
பெண் : போடா நாயே
ஆண் : போடி பேயே
பெண் : பிசாசே
ஆண் : காட்டேரி

பெண் : செருப்பு பிய்யும் டா
ஆண் : ஹே பல்லை உடைப்பேன் டி
பெண் : உன் வீட்டுல அனகோண்டா வர
ஆண் : உன் தலைல இடி விழ
பெண் : வீணா போய்டுவடா
ஆண் : நீ விளங்காம போய்டுவடி
பெண் : உனக்கு எய்ட்ஸ் வரும் டா
ஆண் : எனக்கா உன்னை எவனான்
கற்பழிக்க போறாண்டி
பெண் : ராஸ்கல் இழுத்து வச்சு
ஆண் : ஆ ஐயயயோ அவ்வவவ

ஆண் : ஐயோ இறைவன் எதிரில் தோன்றி
என்னிடம் வரம் கேட்டாலே
இந்த ராட்சஷி இல்லா உலகில்
ரகசிய இடம் கேட்பேனே

பெண் : அந்த இடம் கோவிந்தா தான்

திருடா திருடி படத்தின் மற்ற பாடல்கள்

உன்னைப் பார்த்த பிறகுதன் தேடல் சொற்கள்:
உன்னைப் பார்த்த பிறகுதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னைப் பார்த்த பிறகுதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னைப் பார்த்த பிறகுதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னைப் பார்த்த பிறகுதன் பாட்டு
உன்னைப் பார்த்த பிறகுதன் ஐடியூன்ஸ், உன்னைப் பார்த்த பிறகுதன் tamil2lyrics
திருடா திருடி உன்னைப் பார்த்த பிறகுதன்
உன்னைப் பார்த்த பிறகுதன் பாட்டு வரிகள்
உன்னைப் பார்த்த பிறகுதன் படத்தின் பேர்
உன்னைப் பார்த்த பிறகுதன் ரிங்டோன்
உன்னைப் பார்த்த பிறகுதன் வரிகள்
பாடல் உன்னைப் பார்த்த பிறகுதன்
தினா உன்னைப் பார்த்த பிறகுதன்