பாக்கு பாக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்
இசையமைப்பாளர்: ஆர்.என். உத்தமராஜா
படம்: தோத்ரா

இந்த பாடலை பற்றி :
தோத்ரா படத்திலிருந்து பாக்கு பாக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர்.என். உத்தமராஜா.பாக்கு பாக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோத்ரா படத்தின் பாக்கு பாக்கு பாடலின் வரிகள்

பாடகர் : சிலம்பரசன்

இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா

ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது

ஆண் : ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டுன்னு எனக்கு
வெடிக்குது

ஆண் : என் மண்டையோட
உச்சியில ஏதோ பண்ணுது
அது ஒன்னுமில்ல ஒரு
குத்தமில்ல அவ காதல்
சொன்னது

ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)

ஆண் : உள்ளுக்குள்ள கட்டி
வெச்சேன் என் தங்கத்துக்கு
கோயில ஊருக்குள்ள இவள
போல யாருமில்ல அழகுல

ஆண் : சம்மதத்த சொல்லுவானு
சத்தியமா நம்பல சங்கோஜமா
இருந்தா எனக்கு சந்தோசம்
தான் தாங்கல

ஆண் : வளைச்சாலும் நான்
தான் வானவில்ல வளச்சேனே
சிரிச்சாலும் நான் தான் மொறைக்க
சொல்லி ரசிப்பேனே என்ன எண்ணி
நெத்தியில பொட்டு வெச்சாலே நான்
வாழ போற வாழ்க்கைக்கு தான்
வட்டம் போட்டாலே

ஆண் : என்னை வெச்சி தச்சி
புட்டா காதல் என்னும் நூலுல
எங்கிருந்து வந்தா இவ
என்னுடைய தேவதை

ஆண் : மந்திரம் தந்திரம்
பண்ணாமலே மயக்கி புட்டா
மாப்புள மன்மதன போல
என்ன மாத்தி புட்டா
ஷாக்குல

ஆண் : திரிச்சாலும் மணல
கயிறாக திரிச்சேனே மெதந்தாலும்
நான் தான் சொர்கத்துல மிதந்தேனே
என்ன வேணும் சொல்லு புள்ள என்னை
தந்திட வா என்ன அள்ளி எப்போதும்
உன் கண்ணில் கண்ணில் கண்ணில்
தந்திடவா

ஆண் : பக்கு பக்குன்னு ஐயோ
திக்கு திக்குன்னு ஹே லப்பு
டப்புன்னு மனசு அடிக்குது
அடிக்குது ஐயோ ஐயோ
பிரைன்னு எனக்கு வெடி
வெடி வெடி வெடிக்குது

ஆண் : மண்டையோட உச்சியில
எனக்கு ஏதோ பண்ணுது அது
ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல
அவ காதல் சொன்னது

ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் தெனமும் திக்கு
திக்குன்னு ஹார்ட்டு லப்பு
டப்புன்னு எனக்கு அடிக்கது

ஆண் : ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டு பட்டு பட்டு பட்டுன்னு
எனக்கு எனக்கு எனக்கு வெடிக்குது

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)

தோத்ரா படத்தின் மற்ற பாடல்கள்

பாக்கு பாக்கு தேடல் சொற்கள்:
பாக்கு பாக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாக்கு பாக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாக்கு பாக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாக்கு பாக்கு பாட்டு
பாக்கு பாக்கு ஐடியூன்ஸ், பாக்கு பாக்கு tamil2lyrics
தோத்ரா பாக்கு பாக்கு
பாக்கு பாக்கு பாட்டு வரிகள்
பாக்கு பாக்கு படத்தின் பேர்
பாக்கு பாக்கு ரிங்டோன்
பாக்கு பாக்கு வரிகள்
பாடல் பாக்கு பாக்கு
ஆர்.என். உத்தமராஜா பாக்கு பாக்கு