ஒரு காதல் களவாணி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: ஆர்.என். உத்தமராஜா
படம்: தோத்ரா

இந்த பாடலை பற்றி :
தோத்ரா படத்திலிருந்து ஒரு காதல் களவாணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர்.என். உத்தமராஜா.ஒரு காதல் களவாணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோத்ரா படத்தின் ஒரு காதல் களவாணி பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஓஓ ஓஓ ஓஓ தன நா
நன னா நன னா தன
நா நன னா நன னா

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே பொய் பேசும்
கண்ணால மனச மறைச்சு
வெச்சானே

பெண் : அவன் மூச்சு
காத்தாக மாற வேணும்
ஆத்தாடி தன்னால
போறேனே அவன் கூட
பின்னாடி

பெண் : பொல்லாத காதல்
வந்து கொல்லாம என்னை
கொல்லுதே சொல்லாத
வெக்கம் வந்து உள்ளு
குள்ளே தாக்குதே

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே

குழு : மணக்கோலம்
கொண்ட பெண்ணே
மாலை சூடி மணமேடை
வந்த கண்ணே மாங்கல்யம்
தந்துனானே கண்ணாலனும்
மலர் மாலை சூடி நானே

பெண் : காத்திருந்த கழுகாய்
தானே உன்னை தேடி
பார்க்கிறேன் கண்டதுமே
பாம்பை போல பதுங்கி
கொள்கிறேன்

பெண் : காலை எந்தன்
கனவில் தானே உன்னை
தினம் காண்கிறேன் கொஞ்சி
கொஞ்சி பேசி நானும்
குழந்தையாகிறேன்

பெண் : பூத்து பூத்து நான்
இங்கே சோலை ஆக
மாறினேனே உன்னை
காணவில்லை என்றால்
பாலையாகிறேன்

பெண் : உன்னை சேர்ந்திடவே
இங்கு நான் பிறந்தேன் இனி
வாழ்ந்திடவே அங்கு நான்
வருவேன் நீயே வந்து நில்லு
நீதான் வேணும்னு சொல்லு

பெண் : ஒரு காதல்
களவாணி உசுர திருடி
போனானே பொய் பேசும்
கண்ணால மனச மறைச்சு
வெச்சானே

பெண் : அவன் மூச்சு
காத்தாக மாற வேணும்
ஆத்தாடி தன்னால
போறேனே அவன் கூட
பின்னாடி

பெண் : பொல்லாத காதல்
வந்து கொல்லாம என்னை
கொல்லுதே சொல்லாத
வெக்கம் வந்து உள்ளு
குள்ளே தாக்குதே

பெண் : தன னா னா நன
நன னா தன னா னா நன
னா தன னா னா நன நன
னா நான னா னா நான னா

தோத்ரா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு காதல் களவாணி தேடல் சொற்கள்:
ஒரு காதல் களவாணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு காதல் களவாணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு காதல் களவாணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு காதல் களவாணி பாட்டு
ஒரு காதல் களவாணி ஐடியூன்ஸ், ஒரு காதல் களவாணி tamil2lyrics
தோத்ரா ஒரு காதல் களவாணி
ஒரு காதல் களவாணி பாட்டு வரிகள்
ஒரு காதல் களவாணி படத்தின் பேர்
ஒரு காதல் களவாணி ரிங்டோன்
ஒரு காதல் களவாணி வரிகள்
பாடல் ஒரு காதல் களவாணி
ஆர்.என். உத்தமராஜா ஒரு காதல் களவாணி