இது ஒரு நிலா காலம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிக் டிக் டிக்

இந்த பாடலை பற்றி :
டிக் டிக் டிக் படத்திலிருந்து இது ஒரு நிலா காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இது ஒரு நிலா காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிக் டிக் டிக் படத்தின் இது ஒரு நிலா காலம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும் } (2)
ஆடை கூட பாரமாகும்
ஏ பாரிஜாதம் ஈரமாகும்
இம்மலையே வசந்த வானம்
பறவையே வருகவே

பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்

குழு : ……………………….

பெண் : { பாவைக் கண்டாலே
நிலவு நெளியாதோ அழகைப்
பார்த்தாலே ஓஹோ
அருவி நிமிராதோ } (2)

பெண் : வண்டு வந்து
உடைக்காத பூவும் நீயே
ஓஹோ யாரும் வந்து
நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம்
வந்து உறங்க கண்டாளே

பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்

பெண் : { தங்க தேகங்கள்
துள்ளி ஆடாதோ ராஜ
மேகங்கள் ஓஹோ
பூவைத் தூவாதோ } (2)

பெண் : கண்ணாடி
உனைக் கண்டு
கண்கள் கூசும்
ஓஹோ வானவில்லும்
நகச்சாயம் வந்து பூசும்
ஓஹோ பருவப் பூக்கள்
புருவம் அசைத்தால்
பூமி சுற்றாது

பெண் : இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
ஏ பாரிஜாதம் ஈரமாகும்
இம்மலையே வசந்த வானம்
பறவையே வருகவே

பெண் : இது ஒரு
நிலாக்காலம்
இரவுகள் கனா
காணும்

டிக் டிக் டிக் படத்தின் மற்ற பாடல்கள்

இது ஒரு நிலா காலம் தேடல் சொற்கள்:
இது ஒரு நிலா காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இது ஒரு நிலா காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இது ஒரு நிலா காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இது ஒரு நிலா காலம் பாட்டு
இது ஒரு நிலா காலம் ஐடியூன்ஸ், இது ஒரு நிலா காலம் tamil2lyrics
டிக் டிக் டிக் இது ஒரு நிலா காலம்
இது ஒரு நிலா காலம் பாட்டு வரிகள்
இது ஒரு நிலா காலம் படத்தின் பேர்
இது ஒரு நிலா காலம் ரிங்டோன்
இது ஒரு நிலா காலம் வரிகள்
பாடல் இது ஒரு நிலா காலம்
இளையராஜா இது ஒரு நிலா காலம்