நேற்று இந்த நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: லதா ரஜினிகாந்த்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிக் டிக் டிக்

இந்த பாடலை பற்றி :
டிக் டிக் டிக் படத்திலிருந்து நேற்று இந்த நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் லதா ரஜினிகாந்த். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நேற்று இந்த நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிக் டிக் டிக் படத்தின் நேற்று இந்த நேரம் பாடலின் வரிகள்

பாடகி : லதா ரஜினிகாந்த்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : …………………….

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்களே

பெண் : ஆணும் பெண்ணும்
சேர்ந்தால் காதல் ஒரு
யோகம் நாள் பார்ப்பதில்லை
கேட்பதில்லை யாரையும்
சொந்தமென்ன பந்தமென்ன
அத்தனையும் பெண் தானே
நிர்வாணமே வானம்

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம்

பெண் : பௌர்ணமி
இரவில் கனவொன்று
கண்டேன் உன் கோட்டின்
மீது எனது கோடு பதிந்தது
கோடு விட்டு தாண்டும் படி
நானும் உன்னை விட
மாட்டேன் நிர்வாணமே
வானம்

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்கள்
ஜாலங்கள் ஆஹா

பெண் : நேற்று இந்த
நேரம் ஆற்றங்கரை
ஓரம் உன்னை தொட்டு
என்னை தொட்டு தென்றல்
செய்த கோலங்களே

டிக் டிக் டிக் படத்தின் மற்ற பாடல்கள்

நேற்று இந்த நேரம் தேடல் சொற்கள்:
நேற்று இந்த நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேற்று இந்த நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேற்று இந்த நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேற்று இந்த நேரம் பாட்டு
நேற்று இந்த நேரம் ஐடியூன்ஸ், நேற்று இந்த நேரம் tamil2lyrics
டிக் டிக் டிக் நேற்று இந்த நேரம்
நேற்று இந்த நேரம் பாட்டு வரிகள்
நேற்று இந்த நேரம் படத்தின் பேர்
நேற்று இந்த நேரம் ரிங்டோன்
நேற்று இந்த நேரம் வரிகள்
பாடல் நேற்று இந்த நேரம்
இளையராஜா நேற்று இந்த நேரம்