தேவ தேவ தேவதையே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்,மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர்: தேவா
படம்: உயிரிலே கலந்தது

இந்த பாடலை பற்றி :
உயிரிலே கலந்தது படத்திலிருந்து தேவ தேவ தேவதையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன்,மற்றும் ஹரிணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.தேவ தேவ தேவதையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உயிரிலே கலந்தது படத்தின் தேவ தேவ தேவதையே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரன்
மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : தேவா

குழு : ………………………………….

ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே

ஆண் : என் காதலி யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை
வந்து தெரிவித்து போனாலே

ஆண் : நீ போடும் தாவணியே
என் கட்சி கொடி
நான் உன்னை ஆட்சிசெய்வேன்
உன் இஷ்டப்படி

ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை தேவை வா மதியே..

குழு : ………………………………

ஆண் : ஒரு ஆப்பிள் அறுந்து
விழுந்தால்
அது மண்ணை தானே சேரும்
ஆண் ஆசை மலர்ந்து கொண்டால்
அது பெண்ணை தானே சேரும்

குழு : ……………………………………..

பெண் : ஒரு வார்த்தை பருவமானால்
அது கவிதை ஆக மாறும்
பெண் கனவு பருவமானால்
அது காதலாக மாறும்

ஆண் : பூக்கள் யாசித்தால்
வண்டுகள் வந்து தேன் எடுக்கும்
கண்கள் யோசித்தால்
காதல் நெஞ்சில் ஊட்றெடுக்கும்

பெண் : மாலை வந்தால் குளிருது
என்னை மார்பில் புதைத்து விடு
புலம்பும் வளையல் உடைத்துவிடு

ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே

குழு : ………………………………..

பெண் : நம் காதல் ஏட்டில் எழுது
முதல் முத்த அத்தியாயம்
இன்று விடியும் முன்பு எழுது
நீ மொத்த அத்தியாயம்

குழு : …………………………………..

ஆண் : இன்று எந்தன் மார்பு
நிறம் சிவந்ததென்ன மாயம்
உன் புனிதமான விரலால் இது
பூக்கள் செய்த காயம்

பெண் : காதல் யுத்தத்தில்
அங்கும் இங்கும் சேதம் வரும்
சேதம் வந்தால் தான்
சீக்கிரம் இங்கே நியாயம் வரும்

ஆண் : உயிரில் வந்து கலந்தவள்
நீதான் உயிருக்குள் பிரிவேது
நமது உறவுகள் உடையாது

ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே

பெண் : என் காதலன் யார் என்று
நான் காற்றில் அலைந்தேனே
ஒரு தேவதை உன் பெயரை வந்து
தெரிவித்து போனாலே

பெண் : நான் போடும் தாவணியே
உன் கட்சி கொடி
நான் உன்னை சுவாசிப்பேன்
என் இஷ்டப்படி

ஆண் : ஹே தேவ தேவ
தேவ தேவ தேவதையே
காதல் தேவை தேவை
தேவை வா மதியே

உயிரிலே கலந்தது படத்தின் மற்ற பாடல்கள்

தேவ தேவ தேவதையே தேடல் சொற்கள்:
தேவ தேவ தேவதையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவ தேவ தேவதையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவ தேவ தேவதையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவ தேவ தேவதையே பாட்டு
தேவ தேவ தேவதையே ஐடியூன்ஸ், தேவ தேவ தேவதையே tamil2lyrics
உயிரிலே கலந்தது தேவ தேவ தேவதையே
தேவ தேவ தேவதையே பாட்டு வரிகள்
தேவ தேவ தேவதையே படத்தின் பேர்
தேவ தேவ தேவதையே ரிங்டோன்
தேவ தேவ தேவதையே வரிகள்
பாடல் தேவ தேவ தேவதையே
தேவா தேவ தேவ தேவதையே