பச்சை வண்ண தோட்டம் கண்டு

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: வசந்தத்தில் ஓர் நாள்

இந்த பாடலை பற்றி :
வசந்தத்தில் ஓர் நாள் படத்திலிருந்து பச்சை வண்ண தோட்டம் கண்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பச்சை வண்ண தோட்டம் கண்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்தத்தில் ஓர் நாள் படத்தின் பச்சை வண்ண தோட்டம் கண்டு பாடலின் வரிகள்

பாடகி : வாணி ஜெயராம்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே

ஆண் : சில நேரம் உன்
ஜாடையை கண்டு கரை
மீறும் என் ஆசைகள் அங்கு
சில நேரம் உன் ஜாடையை
கண்டு கரை மீறும் என்
ஆசைகள் அங்கு

ஆண் : பூக்கள் மலர்ந்து
சிவந்து உதிர்ந்து விழுந்து
மேடையில் ராகம் பாடாதோ
தாகம் பாடாதோ

ஆண் : பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ

பெண் : தேன் பந்தல் இட்ட
கொடி வண்ணங்கள் ஓர்
ஆயிரம் மான் வந்து
செல்லும் கலை சங்கங்கள்

பெண் : பொன் மழை சாரல்
மழை அருவியின் வெள்ளங்கள்
நம் உள்ளங்கள் ஓர் சந்தங்கள்
பாடட்டுமே

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே

ஆண் : நான் கொஞ்சுகின்ற
இள வர்ணங்கள் இந்நாட்டினிலே
மின்னுகின்ற பசும் தங்கங்கள்

ஆண் : பூ மஞ்சங்கள் தமிழ்
இவை தரும் நெஞ்சங்கள்
உன் அங்கங்கள் என்
செல்வங்கள் ஆகட்டுமே

பெண் : பாட்டு ஒன்னு மெட்டு
ஒன்னு பக்கம் பக்கம் சேர்ந்து
கொண்டு கூட்டுகின்ற இன்பம்
ஒன்று கொஞ்சுதம்மா நெஞ்சில்
இன்று பூ மேகம் தாலாட்டும்
செவ்வானமே

ஆண் : பச்சை வண்ண தோட்டம்
கண்டு இச்சை கொண்ட மேகம்
ஒன்று கச்சை கட்டி ஆடுதம்மா
காதல் இசை பாடிக்கொண்டு
நான் ஆட நீ ஆட வானும்
ஆடாதோ

வசந்தத்தில் ஓர் நாள் படத்தின் மற்ற பாடல்கள்

பச்சை வண்ண தோட்டம் கண்டு தேடல் சொற்கள்:
பச்சை வண்ண தோட்டம் கண்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பச்சை வண்ண தோட்டம் கண்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பச்சை வண்ண தோட்டம் கண்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பச்சை வண்ண தோட்டம் கண்டு பாட்டு
பச்சை வண்ண தோட்டம் கண்டு ஐடியூன்ஸ், பச்சை வண்ண தோட்டம் கண்டு tamil2lyrics
வசந்தத்தில் ஓர் நாள் பச்சை வண்ண தோட்டம் கண்டு
பச்சை வண்ண தோட்டம் கண்டு பாட்டு வரிகள்
பச்சை வண்ண தோட்டம் கண்டு படத்தின் பேர்
பச்சை வண்ண தோட்டம் கண்டு ரிங்டோன்
பச்சை வண்ண தோட்டம் கண்டு வரிகள்
பாடல் பச்சை வண்ண தோட்டம் கண்டு
எம்.எஸ். விஸ்வநாதன் பச்சை வண்ண தோட்டம் கண்டு