வேண்டும் வேண்டும் உங்கள் உறவு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: வசந்தத்தில் ஓர் நாள்

இந்த பாடலை பற்றி :
வசந்தத்தில் ஓர் நாள் படத்திலிருந்து வேண்டும் வேண்டும் உங்கள் உறவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்தத்தில் ஓர் நாள் படத்தின் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வேண்டும்
வேண்டும் உங்கள் உறவு
வென் பனி தென்றல் உள்ள
வரையில் வென் பனி தென்றல்
உள்ள வரையில்

பெண் : { தோன்றும் இளமை
தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை
வளர்ந்திட வேண்டும் } (2)

பெண் : நான்கு இதழ்கள்
கலந்திட வேண்டும் நாளை
என்பதே மறந்திட வேண்டும்

ஆண் : வேண்டும் வேண்டும்
உந்தன் அழகு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல் உள்ள
வரையில்

ஆண் : { நெஞ்சில் நீயே
நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான்
பெற வேண்டும் } (2)

ஆண் : கொஞ்சும் மொழிகள்
நீ சொல்ல வேண்டும் கோடை
மழையில் நான் நனைந்திட
வேண்டும்

ஆண் : வேண்டும் வேண்டும்
உந்தன் அழகு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல்
உள்ள வரையில்

பெண் : { உலகம் என்னை
புகழ்ந்திட வேண்டும் உங்கள்
காலடி தொடர்ந்திட வேண்டும் } (2)

ஆண் : உன்னை நினைத்தே
நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும்
இணைத்திட வேண்டும்

ஆண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : வேண்டும் வேண்டும்
உங்கள் உறவு வென் பனி
தென்றல் உள்ள வரையில்
வென் பனி தென்றல் உள்ள
வரையில்

வசந்தத்தில் ஓர் நாள் படத்தின் மற்ற பாடல்கள்

வேண்டும் வேண்டும் உங்கள் உறவு தேடல் சொற்கள்:
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வேண்டும் வேண்டும் உங்கள் உறவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாட்டு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ஐடியூன்ஸ், வேண்டும் வேண்டும் உங்கள் உறவு tamil2lyrics
வசந்தத்தில் ஓர் நாள் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு பாட்டு வரிகள்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு படத்தின் பேர்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு ரிங்டோன்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு வரிகள்
பாடல் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
எம்.எஸ். விஸ்வநாதன் வேண்டும் வேண்டும் உங்கள் உறவு