பாடாத பாட்டெல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: வீரத்திருமகன்

இந்த பாடலை பற்றி :
வீரத்திருமகன் படத்திலிருந்து பாடாத பாட்டெல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீரத்திருமகன் படத்தின் பாடாத பாட்டெல்லாம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள்

ஆண் : { மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் } (2)
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல்

ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்

ஆண் : { அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
பெண் : ஆஹா
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
பெண் : ஓஹோ } (2)

ஆண் : மிச்சமா மீதமா
இந்த நாடகம் மென்மையே
பெண்மையே வா வா வா

ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் : ஆஹா ஹோ
ஹோ ஆஹா ஹா

ஆண் : { நிலவிலே நிலவிலே
சேதி வந்ததா
பெண் : ஆஆ ஆஆ
ஆண் : உறவிலே உறவிலே
ஆசை வந்ததா
பெண் : ஓஓ } (2)

ஆண் : மறைவிலே
மறைவிலே ஆடல்
ஆகுமா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : அருகிலே அருகிலே
வந்து பேசம்மா
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆ

ஆண் : பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

வீரத்திருமகன் படத்தின் மற்ற பாடல்கள்

பாடாத பாட்டெல்லாம் தேடல் சொற்கள்:
பாடாத பாட்டெல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடாத பாட்டெல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடாத பாட்டெல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடாத பாட்டெல்லாம் பாட்டு
பாடாத பாட்டெல்லாம் ஐடியூன்ஸ், பாடாத பாட்டெல்லாம் tamil2lyrics
வீரத்திருமகன் பாடாத பாட்டெல்லாம்
பாடாத பாட்டெல்லாம் பாட்டு வரிகள்
பாடாத பாட்டெல்லாம் படத்தின் பேர்
பாடாத பாட்டெல்லாம் ரிங்டோன்
பாடாத பாட்டெல்லாம் வரிகள்
பாடல் பாடாத பாட்டெல்லாம்
விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடாத பாட்டெல்லாம்