ரோஜா மலரே ராஜகுமாரி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: வீரத்திருமகன்

இந்த பாடலை பற்றி :
வீரத்திருமகன் படத்திலிருந்து ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.ரோஜா மலரே ராஜகுமாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வீரத்திருமகன் படத்தின் ரோஜா மலரே ராஜகுமாரி பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

குழு : ஹாஹா ஹா
ஹாஹா ஹா

ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா .. ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா

பெண் : வாராய் அருகே
மன்னவன் நீயே காதல்
கணம் அன்றோ ஓஓ……
பேதம் இல்லை அன்றோ
ஓஓ… காதல் நிலை
அன்றோ ஓஓ….

பெண் : ஏழை என்றாலும்
ராஜகுமாரன் ராஜா மகளின்
காதல் தலைவன் உண்மை
இதுவன்றோ ஹோ உலகின்
முறை அன்றோ ஓஓ…. என்றும்
நிலை அன்றோ ஓஓ….

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோ
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோ ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா

ஆண் : வானத்தின் மீது
பறந்தாலும் காக்கை
கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே
நின்றாலும் ஏழையின்
பெருமை உயராது

ஆண் : { ஓடி அலைந்து
காதலில் கலந்து நாட்டை
இழந்தவர் பலர் அன்றோ } (2)

பெண் : ஆ ஆஆ ஆஆ ஆஹா

பெண் : மன்னவர் நாடும்
மணி முடியும் மாளிகை
வாழும் தோழியரும்
பஞ்சனை சுகமும் பால்
பழமும் படையும் உடையும்
சேவகரும்

பெண் : { ஒன்றாய் இணையும்
காதலர் முன்னே கானல் நீர்
போல் மறையாதோ } (2)

ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி ஆசை கிளியே
அழகிய ராணி அருகில்
வரலாமா .. ஹோய்
வருவதும் சரிதானா
உறவும் முறை தானா

குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய் ஹோ
ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோய்

ஆண் : பாடும் பறவை
கூட்டங்களே பச்சை
ஆடை தோட்டங்களே

பெண் : விண்ணில்
தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே

ஆண் & பெண் : { ஓர்
வழி கண்டோம் ஒரு
மனமானோம் வாழிய
பாடல் பாடுங்களேன் } (2)

ஆண் : ரோஜா மலரே
ராஜ குமாரி

பெண் : ஏழை என்றாலும்
ராஜகுமாரன்

ஆண் & பெண் : உண்மை
இதுவன்றோ ஹோய் உலகின்
முறை அன்றோ ஓஓ…. என்றும்
நிலை அன்றோ ஓஓ…. ஆஹா
ஆஆஆஆ ஹாஹா ஹா ஹா

வீரத்திருமகன் படத்தின் மற்ற பாடல்கள்

ரோஜா மலரே ராஜகுமாரி தேடல் சொற்கள்:
ரோஜா மலரே ராஜகுமாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோஜா மலரே ராஜகுமாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோஜா மலரே ராஜகுமாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோஜா மலரே ராஜகுமாரி பாட்டு
ரோஜா மலரே ராஜகுமாரி ஐடியூன்ஸ், ரோஜா மலரே ராஜகுமாரி tamil2lyrics
வீரத்திருமகன் ரோஜா மலரே ராஜகுமாரி
ரோஜா மலரே ராஜகுமாரி பாட்டு வரிகள்
ரோஜா மலரே ராஜகுமாரி படத்தின் பேர்
ரோஜா மலரே ராஜகுமாரி ரிங்டோன்
ரோஜா மலரே ராஜகுமாரி வரிகள்
பாடல் ரோஜா மலரே ராஜகுமாரி
விஸ்வநாதன் ராமமூர்த்தி ரோஜா மலரே ராஜகுமாரி