விளையாட்டு படகோட்டி ஃபேமேல்

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தோனி

இந்த பாடலை பற்றி :
தோனி படத்திலிருந்து விளையாட்டு படகோட்டி ஃபேமேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.விளையாட்டு படகோட்டி ஃபேமேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தோனி படத்தின் விளையாட்டு படகோட்டி ஃபேமேல் பாடலின் வரிகள்

பெண் : ………………..
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : தத்தி தத்தி நீரில் ஆடி
சுத்தி சுத்தி சுழலும்போதும்
அக்கரைக்குப் போகத்தானே அல்லாடும்
எத்தனையோ புயலும் கண்டு
கொட்டுமழையில் பொறுமையும் கொண்டு
தொலைதூரம் சேரத்தானே தள்ளாடும்
ஆண் : தன்னோட வழியெல்லாம்
தன்னைத் தவிர துணையுண்டோ
திசையெல்லாம் வழியாகும்
ஒரு வழிதான் உனக்காகும்
எப்போது கரையைச் சேரும் ஓடம் ஓடம்
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கட்டுமரம் என்றால் என்ன
வெட்டு பட்ட மரங்கள் தானே
கஷ்டப்படும் நீயும் நானும் அது போலே
பட்ட பாடு அலைகள் போலே
விட்டு விட்டு மோதிப் பார்க்கும்
எட்டி நிற்க திரும்பத் திரும்ப விளையாடும்
ஆண் : கடலிறங்கும் கட்டுமரம்
ஆழத்தை அறியாது
கடல் சேரும் நதியெல்லாம்
திரும்பித்தான் போகாது
முடிவில்லா முடிவுக்கேது முடிவு முடிவு
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்
ஆண் : கரை காணா கடல் மேலே நீயும் நானும்
தடுமாறும் ஓடம்போலே தாவிப் பார்த்தோம்
என்னானாலும் ஏற்பதுதான் வாழ்க்கையம்மா
ஆண் : விளையாட்டா படகோட்டி
விளையாடும் பருவம் போய்
நெசமான ஓடம் போல் நாமானோம்

தோனி படத்தின் மற்ற பாடல்கள்

விளையாட்டு படகோட்டி ஃபேமேல் தேடல் சொற்கள்:
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விளையாட்டு படகோட்டி ஃபேமேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விளையாட்டு படகோட்டி ஃபேமேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விளையாட்டு படகோட்டி ஃபேமேல் பாட்டு
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் ஐடியூன்ஸ், விளையாட்டு படகோட்டி ஃபேமேல் tamil2lyrics
தோனி விளையாட்டு படகோட்டி ஃபேமேல்
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் பாட்டு வரிகள்
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் படத்தின் பேர்
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் ரிங்டோன்
விளையாட்டு படகோட்டி ஃபேமேல் வரிகள்
பாடல் விளையாட்டு படகோட்டி ஃபேமேல்
இளையராஜா விளையாட்டு படகோட்டி ஃபேமேல்