வான் திரக்கின்ற பொழுது

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து வான் திரக்கின்ற பொழுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.வான் திரக்கின்ற பொழுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் வான் திரக்கின்ற பொழுது பாடலின் வரிகள்

ஆண் : யெஹ் யெஹ்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : ஆ இறைவனை விட்டு தள்ளு
இடைவெளி விட்டு நில்லு
கடவுளுக்கெல்லாம் பரவாது
பக்தர்கள் பத்திரம் சொல்லு
ஆண் : மடையர்கள் கோட்டை
மதயானை கூட்டம்
மதி கொண்ட இளைஞருக்கோ
மது மீது நாட்டம்
ஆண் : எண்ணங்கள் எதை சுற்றி
எண்ணங்கள் அதை பற்றி
என் எண்ணம் உன்னை சுற்றி
என்னிடம் வா
ஆண் : கன்னங்கள் அதை பற்றி
உன் கன்னத்தில் என் நெற்றி
கண் இமைக்கும் முன்னே
ஏன் மறைந்தாய்
ஆண் : உன்மேல காதல் கொண்டால்
ஆண் : பேட் ட்ரீம்ஸ் மற்றும் நைட்மேர்
ஆண் : ஆசை என்றால்
ஆண் : பைட் மீ…..ஐ வோன்ட் பைட் பேக்
ஆண் : தேவை இல்லா
ஆண் : சண்டைகள் டோன்ட் லைக் தட்
ஆண் : I gave you my heart
But all you give me back is
Dark thoughts
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
ஆண் : All I’ve got in my heart
Is the love that i got for you
That i got for you
என்றுமே I will never be tired of being
The dark horse for you
Hey…um…yeah
ஆண் : வீட்ட விட்டு வெளிய போக வேணாம்
பூட்றா கேட்டா
என் கண்ணு வேணுமான்னு
கமல்ஹாசன் போல கேட்டேன்
டிக் டாக்ல
எல்லாம் மாறியும் வீடியோ பண்ணி போட்டேன்
என்ன அடைச்சி வெச்சதால
அதிகம் ஆகிடுச்சி சேட்டை
ஆண் : No it ain’t funny
But we got no money
இந்த 2020ல அரையே தாண்டல
அதுக்குள்ள ஏழரை சனி
தட்ஸ் வாட் ஹி டோல்ட் மீ
ஜூம் கால்ல ஹோம்மிஸ்
டெய்லி ஹவுஸ் பார்ட்டி
ஆனா தனியாதான் மாமி
ஆண் : ஆப் எல்லாம் ஆப் ஆச்சி
கம்ப்யூட்டர் காப்பாத்தும்
என்ன சொன்ன மச்சானுக்கு
யுஎஸ் ல ஜாப் போச்சி
ஹார்டு டைம்ஸ் இன் சாப்ட்வேர்ரு
இதுல வேற ஹேர் fall-u
கிருமிக்கு நடுவுல போர் ஒன்னு வருதாம்
ஐ ஆம் ம கால் பெயிண்டர் கோபாலு
ஆண் : வெளிய போனா சானிடோரியம்
நாங்க சாணிடைசர் தேடி ஓடுறோம்
என்னத்த பண்றது
ஒரு முறைதான் நாம வாழுவோம்
சோ இருக்குற வரைக்கும்
ஜாலியா இருந்துட்டு போய் சேருவோம்’
ஆண் : உன்மேல காதல் கொண்டால்
ஆண் : பேட் ட்ரீம்ஸ் மற்றும் நைட்மேர்
ஆண் : ஆசை என்றால்
ஆண் : பைட் மீ…..ஐ வோன்ட் பைட் பேக்
ஆண் : தேவை இல்லா
ஆண் : சண்டைகள் டோன்ட் லைக் தட்
ஆண் : I gave you my heart
But all you give me back is
Dark thoughts
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
ஆண் : ஆ எதுவாச்சும் செய்யலாம்னு
விரைவா நான் கெளம்பி போனா
எவனாச்சும் எதுவாச்சும் சொல்லுவான்
எதுவும் செய்ய வேணா
ஆண் : எனக்குள்ள எதுவோ ஒன்னு
எதிர் மறையா எதையோ சொல்லி
உடனே நான் செய்ய போனா
வேலைய வச்சிடுவேனே தள்ளி
ஆண் : குறை சொல்லி குறை சொல்லி
மேலே வருபவனை
கீழே தள்ளி
உயிர் கொல்லி உயிர் கொல்லி
என் உணர்வை கொள்ளும் ஒரு வகை பல்லி
ஆண் : இது இருக்கும் இடம் அது இன்டர்நெட்
என் கவிதைகள் லெப்ட் ரைட் சென்டர் பிரெஸ்
I gotta get this off my chest
வெல்லும் வரை நிற்காதே நோ ரெஸ்ட்
ஆண் : யாருமே செய்யாத இம்ப்ரெஸ்
உள்ளுக்குள் ஆகாதே டிப்ரஸ்ட்
கஷ்டங்கள் எல்லாமே கம்ப்ரெஸ்
தேவை இல்லை இனிமேலே ஸ்ட்ரெஸ்
ஆண் : யுவர் மாமா said to me
There’s no future in this rap scene
Will be laughing
My புள்ளைங்கலாம் rapping
ஆண் : All I’ve got in my heart
Is the love that i got for you
Endrumae I will never be tired of being
The dark horse for you
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
உன் கனவில் நான் யார் ஃபார் யூ
ஆண் : நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ்
கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ
என் கனவில் நீதான்
என் கனவில் நீதான்
உன் கனவில் நான் யார் ஃபார் யூ

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

வான் திரக்கின்ற பொழுது தேடல் சொற்கள்:
வான் திரக்கின்ற பொழுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் திரக்கின்ற பொழுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் திரக்கின்ற பொழுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் திரக்கின்ற பொழுது பாட்டு
வான் திரக்கின்ற பொழுது ஐடியூன்ஸ், வான் திரக்கின்ற பொழுது tamil2lyrics
ஆல்பங்கள் 2020 வான் திரக்கின்ற பொழுது
வான் திரக்கின்ற பொழுது பாட்டு வரிகள்
வான் திரக்கின்ற பொழுது படத்தின் பேர்
வான் திரக்கின்ற பொழுது ரிங்டோன்
வான் திரக்கின்ற பொழுது வரிகள்
பாடல் வான் திரக்கின்ற பொழுது
ஹிப்ஹாப் தமிழா வான் திரக்கின்ற பொழுது