எல்லாமே கொஞ்ச காலம்

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நா ஒரு ஏலியன்

இந்த பாடலை பற்றி :
நா ஒரு ஏலியன் படத்திலிருந்து எல்லாமே கொஞ்ச காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.எல்லாமே கொஞ்ச காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நா ஒரு ஏலியன் படத்தின் எல்லாமே கொஞ்ச காலம் பாடலின் வரிகள்

ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி
இணையம் என்பது மாயா கண்ணாடி
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி
ஆண் : நீயும் குற்றவாளி
நானும் குற்றவாளி
பல முகங்களோ போலி
வேறொருவன் போல் நீ
ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம்
தொழில் நுட்பம் செய்யும் கழகம்
மனிதத்தில் வைரஸ் பரவும்
மனிதா கொஞ்சம் கவனம்
ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம்
ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம்
அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம்
ஆண் : என்னாச்சி நண்பா நாம வெறுப்பையும் விதைக்குறோம்
ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம்
உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம்
தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம்
அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்
ஆண் : தொழில் நுட்பத்திலே உலகம்
தொழில் நுட்பம் செய்யும் கழகம்
மனிதத்தில் வைரஸ் பரவும்
மனிதா கொஞ்சம் கவனம்
ஆண் : இணையம் என்பது மாயா கண்ணாடி
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி
இணையம் என்பது மாயா கண்ணாடி
அதில் ஒழிந்து கொண்டோர் பலரும் பின்னாடி
ஆண் : சொந்தமா எதாவது செஞ்சோம…..நோ
சொந்த உழைப்ப போட்டு மேல வந்தோமா….நோ
மத்தவன வெச்சி செஞ்ச அதுவே போதும்
மத்தவன மொக்க பண்ணி மேல போவோம்
ஆண் : விதை விதைத்தல் வினை அறுப்போம்
வெறுப்பினை விதைத்தால் என்ன கிடைக்கும்
இந்த வட்டத்துக்குள் உன்னை கட்டம் கட்டி வச்சி
குண்டு சட்டிக்குள்ள குதுரை ஓட்ட வுட்டுடோம்
உன் உலகம்
ஆண் : தலைய கீழ தொங்க போட்டுக்கிட்டா நடக்குறோம்
ஒவ்வொரு பிரச்சனைய டக்குன்னுதான் கடக்குறோம்
அடுத்த தலை முறையையும் சேர்ந்து கெடக்குறோம்
ஆண் : பொய் எது மெய் எது தெரியாம முழிக்குறோம்
உள்ளுக்குள்ள அழுதுட்டு வெளியில சிரிக்கிறோம்
தப்பு நடந்தா உடனே சிலுக்குறோம்
அப்றோம்தான் ஏன் அத மறக்குறோம்

நா ஒரு ஏலியன் படத்தின் மற்ற பாடல்கள்

எல்லாமே கொஞ்ச காலம் தேடல் சொற்கள்:
எல்லாமே கொஞ்ச காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லாமே கொஞ்ச காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லாமே கொஞ்ச காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லாமே கொஞ்ச காலம் பாட்டு
எல்லாமே கொஞ்ச காலம் ஐடியூன்ஸ், எல்லாமே கொஞ்ச காலம் tamil2lyrics
நா ஒரு ஏலியன் எல்லாமே கொஞ்ச காலம்
எல்லாமே கொஞ்ச காலம் பாட்டு வரிகள்
எல்லாமே கொஞ்ச காலம் படத்தின் பேர்
எல்லாமே கொஞ்ச காலம் ரிங்டோன்
எல்லாமே கொஞ்ச காலம் வரிகள்
பாடல் எல்லாமே கொஞ்ச காலம்
ஹிப்ஹாப் தமிழா எல்லாமே கொஞ்ச காலம்