போகட்டும் போகட்டும் போ

பாடகர்கள்: பாடகர் : ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நா ஒரு ஏலியன்

இந்த பாடலை பற்றி :
நா ஒரு ஏலியன் படத்திலிருந்து போகட்டும் போகட்டும் போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாடகர் : ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.போகட்டும் போகட்டும் போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நா ஒரு ஏலியன் படத்தின் போகட்டும் போகட்டும் போ பாடலின் வரிகள்

ஆண் : எல்லாமே கொஞ்ச காலம்தான்
கடந்து போகும் சோகம் என்ற மேகம்தான்
எல்லாமே கொஞ்ச தூரம்தான்
நடந்து பழக பழகும் நடை பயணமே
ஆண் : கடப்பதை கடந்திட நடப்பதை நம்பு
கடந்த பின் குறை சொல்லி பயன் இல்லையே
பழகிட பயன்றிட பெருங்குமாம் தெம்பு
சோர்வடைந்தால் அதில் பலன் இல்லையே
ஆண் : யாரும் பறக்கும் போது கத்துகிட்டு பறக்கல
திறமை பொறப்பால வளக்கல
யாரும் பொறக்கும் போது ஒத்துகிட்டு பொறக்குல
அடுத்தவன் பொறப்ப நாம குறை சொல்ல
ஆண் : திறமைகளை அடுத்த தலைமுறைக்கு
பிறப்பால பரப்ப வழி இல்லையே
சோதனைகள் கடந்து சாதனைகள்
செய்யத்தான் வயத்தில் வயதில்லையே
ஆண் : உள்ளுக்குள்ள இருக்கும் உள்ளத்திலே
எதுவுமே நிலை இல்லையே
விண்ணுக்குள்ளே இருக்கும் விண்மீன் எல்லாம்
விழுந்தால் நிலம் இல்லையே
ஆண் : தூரத்திலே யாவும் அழகுதான்
நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான்
வானத்திலே சிறு இறகுதான்
சிறகு முளைத்து பறந்து
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும்
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும்
ஆண் : விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம்
சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம்
சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம்
ஆண் : தொடர்ந்து முயன்று
தொட முடியும் உயரம்
கரை அகன்று விழுந்த
இந்த திரைகடலாம்
அணுவின் அதிர்வில்
உன் உயிரின் உருவிலே
தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம்
ஆண் : உலகமெல்லாம் உன் உருவே
உயிர்கள் எல்லாம் உன் அருளே
ஆண் : சிரித்து வாழ வேண்டி
பிறரை வெறுத்து வாழ்ந்திடாதே
பொறுத்து வாழ வேண்டும்
பிறரை கெடுத்து வாழ்ந்திடாதே
படித்து வாழ வேண்டும்
பிறரை பழித்து வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டி
பிறரை அழித்து வாழ்ந்திடாதே
ஆண் : இதோ பார் பயம் காட்டும் வாட்ஸ்அப்
இதுல சாதி மதம் சண்டைகள் எல்லாமே
டூ ஸ்டெப்ஸ்லே பிளாக் பேக்
என்ன கோவில்கள் எல்லாமே பூட்ட பட்ட பின்
தெய்வமகள் எல்லாமே ரோட்டில்
மிருகங்கள் எல்லாமே வீதியில்லே
நாம் வீதி இருப்பது அவர் காட்டில்
ஆண் : எல்லாரும் வெறும் மனிதர்கள்தான்
இந்த புரிதல் இல்லாமல் புரிந்து கொள்ளாமல்
எல்லோரும் வெறும் மனிதர்கள்தான்
இதை அறிவு கொள்ளாமல் அறிவே இல்லாமல்
ஆண் : மேல் என கீழ் என பிரிப்பது சரியா
மதிகெட்டு மதம் கொண்டு அழிப்பது முறையா
மனிதா…..இங்கே உயிர்கள் எல்லாம் ஒன்றுதான்
இதை அறிந்தால்……இந்த உலகில் வாழ்வாய் நன்றுதான்
ஆண் : தூரத்திலே யாவும் அழகுதான்
நெருங்கி பழகும் பொழுது புரியும் உறவுதான்
வானத்திலே சிறு இறகுதான்
சிறகு முளைத்து பறந்து
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும்
சிறகு முறிந்தால் நாம் நடந்து பழகும்
ஆண் : விடியும் முன்னே நாம் எழுந்து பழகலாம்
சோகம் எல்லாம் நாம் கடந்து பழகலாம்
சோர்வு வந்தாலும் கவனம் சிதறலாம்
ஆண் : தொடர்ந்து முயன்று
தொட முடியும் உயரம்
கரை அகன்று விழுந்த
இந்த திரை கடலாம்
அணுவின் அதிர்வில்
உன் உயிரின் உருவிலே
தொடங்கி முடியுமே இந்த உலகமெல்லாம்

நா ஒரு ஏலியன் படத்தின் மற்ற பாடல்கள்

போகட்டும் போகட்டும் போ தேடல் சொற்கள்:
போகட்டும் போகட்டும் போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போகட்டும் போகட்டும் போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போகட்டும் போகட்டும் போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போகட்டும் போகட்டும் போ பாட்டு
போகட்டும் போகட்டும் போ ஐடியூன்ஸ், போகட்டும் போகட்டும் போ tamil2lyrics
நா ஒரு ஏலியன் போகட்டும் போகட்டும் போ
போகட்டும் போகட்டும் போ பாட்டு வரிகள்
போகட்டும் போகட்டும் போ படத்தின் பேர்
போகட்டும் போகட்டும் போ ரிங்டோன்
போகட்டும் போகட்டும் போ வரிகள்
பாடல் போகட்டும் போகட்டும் போ
ஹிப்ஹாப் தமிழா போகட்டும் போகட்டும் போ