அய்யய்யோ நெஞ்சு

This content is also available in: English

பாடகர்கள்: பிரசாந்தினி,எஸ்.பி.பாலசுப்ரமண்யம்,எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமாா்
படம்: ஆடுகளம்

இந்த பாடலை பற்றி :
ஆடுகளம் படத்திலிருந்து அய்யய்யோ நெஞ்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசாந்தினி,எஸ்.பி.பாலசுப்ரமண்யம்,எஸ்.பி.பி. சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாா்.அய்யய்யோ நெஞ்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆடுகளம் படத்தின் அய்யய்யோ நெஞ்சு பாடலின் வரிகள்

பாடகி : பிரசாந்தினி

பாடகா்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம், எஸ்.பி.பி. சரண்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா

ஆண் : அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி என் வீட்டில் மின்னல்
ஒளியுதடி என்மேல நிலா பொழியுதடி
உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
கொலம்புறேன் நானே

ஆண் : உன் வாசம் அடிக்கிற
காத்து என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஆண் : ஓ அய்யயோ நெஞ்சு
அலையுதடி ஆகாயம் இப்போ
வளையுதடி

ஆண் : உன்னை தொடும்
அனல்காத்து கடக்கையிலே
பூங்காத்து குழம்பி தவிக்குதடி
என் மனசு

பெண் : ஹோ திருவிழா
கடைகளைப் போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ

ஆண் : கண்சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே

ஆண் : ……………………………

பெண் : தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண் : மழைச்சாரல் விழும்
வேளை மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

பெண் : ஹோ கோடையில
அடிக்கிற மழையா நீ என்ன
நனைச்சாயே ஈரத்தில
அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே

ஆண் : பாதகத்தி என்ன
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

ஆண் : ஹே அய்யயோ
நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

ஆடுகளம் படத்தின் மற்ற பாடல்கள்

அய்யய்யோ நெஞ்சு தேடல் சொற்கள்:
அய்யய்யோ நெஞ்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யய்யோ நெஞ்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யய்யோ நெஞ்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யய்யோ நெஞ்சு பாட்டு
அய்யய்யோ நெஞ்சு ஐடியூன்ஸ், அய்யய்யோ நெஞ்சு tamil2lyrics
ஆடுகளம் அய்யய்யோ நெஞ்சு
அய்யய்யோ நெஞ்சு பாட்டு வரிகள்
அய்யய்யோ நெஞ்சு படத்தின் பேர்
அய்யய்யோ நெஞ்சு ரிங்டோன்
அய்யய்யோ நெஞ்சு வரிகள்
பாடல் அய்யய்யோ நெஞ்சு
ஜி.வி.பிரகாஷ் குமாா் அய்யய்யோ நெஞ்சு