யாதே யாதே

This content is also available in: English

பாடகர்கள்: ஜி.வி.பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமாா்
படம்: ஆடுகளம்

இந்த பாடலை பற்றி :
ஆடுகளம் படத்திலிருந்து யாதே யாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி.வி.பிரகாஷ் குமாா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாா்.யாதே யாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆடுகளம் படத்தின் யாதே யாதே பாடலின் வரிகள்

பாடகா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

ஆண் : யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ… மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள

பெண் : ……………………………..

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

ஆண் : யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

ஆண் : புயல்தொட்டமரமாகவே
தலைசுத்திப்போகிறேன் நீரற்றநிலமாகவே
தாகத்தால்காய்கிறேன் உனைத்தேடியே
மனம்சுத்துதே ராக்கோழியாய்தினம்கத்துதே

ஆண் : உயிா்நாடியில்
பயிா்செய்கிறாய் சிறுப்பாா்வையில்
எனை நெய்கிறாய் யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே
யாத்தே ஏதாச்சோ… நான் தலைகாலு
புாியாமதரைமேல நிற்காம தடுமாறிப்
போனேனே நானே நானே யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…யாத்தே யாத்தே
யாத்தே ஏதாச்சோ…

ஆண் : ……………………………………….
பெண் குழு : ……………………………………….

ஆண் : அடிநெஞ்சுஅனலாகவே
தீஅள்ளிஊத்துற நுால்ஏதும்
இல்லாமலே உசிர ஏன் கோக்குற
எனைஏனடிவதம்செய்கிறாய்
எனைநாடிடும்உடல்வைக்கிறாய்

ஆண் : கடவாயிலே
எனைமேய்கிறாய்
கண்ஜாடையில்
எனைக்கொள்கிறாய்

ஆண் : யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

ஆண் & பெண் குழு : மீன் கொத்தியப்
போல நீ கொத்துற ஆள

ஆண் : அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே

ஆடுகளம் படத்தின் மற்ற பாடல்கள்

யாதே யாதே தேடல் சொற்கள்:
யாதே யாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாதே யாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாதே யாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாதே யாதே பாட்டு
யாதே யாதே ஐடியூன்ஸ், யாதே யாதே tamil2lyrics
ஆடுகளம் யாதே யாதே
யாதே யாதே பாட்டு வரிகள்
யாதே யாதே படத்தின் பேர்
யாதே யாதே ரிங்டோன்
யாதே யாதே வரிகள்
பாடல் யாதே யாதே
ஜி.வி.பிரகாஷ் குமாா் யாதே யாதே