ஓத சொல்லல

This content is also available in: English

பாடகர்கள்: வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமாா்
படம்: ஆடுகளம்

இந்த பாடலை பற்றி :
ஆடுகளம் படத்திலிருந்து ஓத சொல்லல என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாா்.ஓத சொல்லல பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆடுகளம் படத்தின் ஓத சொல்லல பாடலின் வரிகள்

பாடகா் : வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி.பிரகாஷ் குமாா்

ஆண் : ஹே ஒத்த சொல்லால
என் உசிா் எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள
ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண் : அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து
போனவ தான் தொட்ட பின்னால
ஏதோ ஆனேன்டா

ஆண் : என் பவுடா் டப்பா
தீா்ந்து போனது அந்த
கண்ணாடியும் கடுப்பு ஆனது
நான் குப்புறத்தான் படுத்து கெடந்தேன்
என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே

ஆண் : ஒன்னும் சொல்லாம
உசுர தொட்டாயே மனச
இனிக்க வெச்ச சீனி மிட்டாயே

ஆண் : ஹே ஒத்த சொல்லால
என் உசிா் எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள
ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ கட்ட வண்டி கட்டி
வந்து தான் அவ கண்ணழக
பாா்த்து போங்கடா அட கட்டு
சோறு கட்டி வந்து தான் அவ
கழுத்தழக பாத்து போங்கடா

ஆண் : பொண்ணு கருப்பட்டி
கண்ணு தீப்பெட்டி மென்னு
தின்னாலே ஒரு வாட்டி …………

ஆண் : ஹே ஒத்த சொல்லால
என் உசிா் எடுத்து வச்சிகிட்டா
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள
ஊத்திவச்சி நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா

ஆண் : ஏ பொட்ட காட்டுல
ஆலங்கட்டி மழை பெஞ்சு
ஆறொன்னு ஓடுறத பாரு

ஆண் : அட பட்டாம் பூச்சி தான்
என் சட்டையில ஒட்டிகிச்சு
பட்டாசு போல நா வெடிச்சேன்
முட்டக் கண்ணால என் மூச்செடுத்து
போனவ தான் தொட்ட பின்னால
ஏதோ ஆனேன்டா

ஆடுகளம் படத்தின் மற்ற பாடல்கள்

ஓத சொல்லல தேடல் சொற்கள்:
ஓத சொல்லல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓத சொல்லல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓத சொல்லல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓத சொல்லல பாட்டு
ஓத சொல்லல ஐடியூன்ஸ், ஓத சொல்லல tamil2lyrics
ஆடுகளம் ஓத சொல்லல
ஓத சொல்லல பாட்டு வரிகள்
ஓத சொல்லல படத்தின் பேர்
ஓத சொல்லல ரிங்டோன்
ஓத சொல்லல வரிகள்
பாடல் ஓத சொல்லல
ஜி.வி.பிரகாஷ் குமாா் ஓத சொல்லல