ஆன்பிள்ளை என்றலும்

This content is also available in: English

பாடகர்கள்: சசிரேகா , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அறியிருந்து அருபது வரை

இந்த பாடலை பற்றி :
அறியிருந்து அருபது வரை படத்திலிருந்து ஆன்பிள்ளை என்றலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சசிரேகா , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆன்பிள்ளை என்றலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறியிருந்து அருபது வரை படத்தின் ஆன்பிள்ளை என்றலும் பாடலின் வரிகள்

பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ
பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ
பெண் : தீபத்தை ஏற்றினான்
பாபத்தை போக்கினான்
வாழ்வெனும் பெரும்கடலில்
போராடினான்
பெண் : தேனியைப் போலவே
நாள் எங்கும் ஓடினான்
அன்பெனும் குலவிளக்காய்
ஒளி வீசினான்
பெண் : காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
காலங்கள் மாறும் நேரங்கள் மாறும்
நம்பிக்கை உள்ளத்தில் பூவாக மாறும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ
பெண் : எதிர் நீச்சல் போடவும்
புது வாழ்வு தேடவும்
சின்னஞ்சிறு கிள்ளை
இவன் துணிந்தான் அம்மா
பெண் : ஏன் என்று கேட்கவும்
நான் என்று கூறவும்
பொறுப்புடனே பெருஞ்சுமையை
சுமந்தான் அம்மா
பெண் : நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
நெஞ்சுக்குள் தெய்வம்
வாழ்கின்ற கோயில்
பெண் : எந்நாளும் துணை உண்டு
நீ வாழ வேண்டும்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பெண் : ஆண் பிள்ளை என்றாலும்
சாண் பிள்ளை தான் அன்றோ
பெண் : மூத்த பிள்ளை காவல் என்றானே
காத்து நிற்கும் வீரம் கொண்டானே ஏ…ஏ….
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்
பரிதாபம் அந்தோ பரிதாபம்

அறியிருந்து அருபது வரை படத்தின் மற்ற பாடல்கள்

ஆன்பிள்ளை என்றலும் தேடல் சொற்கள்:
ஆன்பிள்ளை என்றலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆன்பிள்ளை என்றலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆன்பிள்ளை என்றலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆன்பிள்ளை என்றலும் பாட்டு
ஆன்பிள்ளை என்றலும் ஐடியூன்ஸ், ஆன்பிள்ளை என்றலும் tamil2lyrics
அறியிருந்து அருபது வரை ஆன்பிள்ளை என்றலும்
ஆன்பிள்ளை என்றலும் பாட்டு வரிகள்
ஆன்பிள்ளை என்றலும் படத்தின் பேர்
ஆன்பிள்ளை என்றலும் ரிங்டோன்
ஆன்பிள்ளை என்றலும் வரிகள்
பாடல் ஆன்பிள்ளை என்றலும்
இளையராஜா ஆன்பிள்ளை என்றலும்