வாழ்கையே வேஷம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அறியிருந்து அருபது வரை

இந்த பாடலை பற்றி :
அறியிருந்து அருபது வரை படத்திலிருந்து வாழ்கையே வேஷம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாழ்கையே வேஷம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறியிருந்து அருபது வரை படத்தின் வாழ்கையே வேஷம் பாடலின் வரிகள்

ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…..
ஆண் : அன்பை நான் தந்தேன்
தினம் ஆசையோடு காவல் நின்றேன்
சொந்தமே என்றேன்
அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன்
ஆண் : நெஞ்சிலே ஈரம் அது
காய்ந்து போன பாலைதானா
வறண்ட நிலம் நீரை தேடுது
கசந்த மனம் ஞானம் பேசுது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்…….
பெண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்……..
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆரிரோரிரோரி ராரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஆராரிரோ
ஆண் : மலர்களை அள்ளி தரும்
கைகள் மீது வாசம் சேரும்
முள்ளையே கண்டேன்
அந்த காயம் தந்த பாடம் போதும்
ஆண் : கலங்குதே கண்கள் நான்
போன ஜென்மம் செய்த பாவம்
நினைப்பவர்கள் மறந்த நேரமே
மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
வாழ்க்கையே வேஷம்
இதில் பாசம் என்ன நேசம் என்ன
ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது
ஞானிதானே நானும்
ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்……

அறியிருந்து அருபது வரை படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கையே வேஷம் தேடல் சொற்கள்:
வாழ்கையே வேஷம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கையே வேஷம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கையே வேஷம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கையே வேஷம் பாட்டு
வாழ்கையே வேஷம் ஐடியூன்ஸ், வாழ்கையே வேஷம் tamil2lyrics
அறியிருந்து அருபது வரை வாழ்கையே வேஷம்
வாழ்கையே வேஷம் பாட்டு வரிகள்
வாழ்கையே வேஷம் படத்தின் பேர்
வாழ்கையே வேஷம் ரிங்டோன்
வாழ்கையே வேஷம் வரிகள்
பாடல் வாழ்கையே வேஷம்
இளையராஜா வாழ்கையே வேஷம்