கண்மணியே காதல் என்பாது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அறியிருந்து அருபது வரை

இந்த பாடலை பற்றி :
அறியிருந்து அருபது வரை படத்திலிருந்து கண்மணியே காதல் என்பாது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்மணியே காதல் என்பாது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அறியிருந்து அருபது வரை படத்தின் கண்மணியே காதல் என்பாது பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

குழு : …………………

ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : ………………………..

ஆண் : மேளம் முழங்கிட
தோரணம் ஆடிட காலமும்
வந்ததம்மா நேரமும்
வந்ததம்மா

பெண் : பார்வையின்
ஜாடையில் தோன்றிடும்
ஆசையில் பாடிடும்
எண்ணங்களே இந்தப்
பாவையின் உள்ளத்திலே

ஆண் : பூவிதழ் தேன்
குலுங்க சிந்தும்
புன்னகை நான்
மயங்க

பெண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

ஆண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

பெண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : ……………………….

பெண் : பாலும் கசந்தது
பஞ்சணை நொந்தது
காரணம் நீயறிவாய்
தேவையை நானறிவேன்

ஆண் : நாளொரு வேகமும்
மோகமும் தாபமும் வாலிபம்
தந்த சுகம் இளம் வயதினில்
வந்த சுகம்

பெண் : தோள்களில்
நீயணைக்க வண்ணத்
தாமரை நான் சிரிக்க

ஆண் : ஆயிரம் காலமும்
நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

ஆண் : எத்தனை
எத்தனை இன்பங்கள்
நெஞ்சினில் பொங்குதம்மா
பல்சுவையும் சொல்லுதம்மா

பெண் : கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த
ஓவியமோ

அறியிருந்து அருபது வரை படத்தின் மற்ற பாடல்கள்

கண்மணியே காதல் என்பாது தேடல் சொற்கள்:
கண்மணியே காதல் என்பாது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்மணியே காதல் என்பாது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்மணியே காதல் என்பாது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்மணியே காதல் என்பாது பாட்டு
கண்மணியே காதல் என்பாது ஐடியூன்ஸ், கண்மணியே காதல் என்பாது tamil2lyrics
அறியிருந்து அருபது வரை கண்மணியே காதல் என்பாது
கண்மணியே காதல் என்பாது பாட்டு வரிகள்
கண்மணியே காதல் என்பாது படத்தின் பேர்
கண்மணியே காதல் என்பாது ரிங்டோன்
கண்மணியே காதல் என்பாது வரிகள்
பாடல் கண்மணியே காதல் என்பாது
இளையராஜா கண்மணியே காதல் என்பாது