பதி நெலவு மகிழ்ச்சி

This content is also available in: English

பாடகர்கள்: தன்னீர் நாராயணன்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: ஆசான்

இந்த பாடலை பற்றி :
ஆசான் படத்திலிருந்து பதி நெலவு மகிழ்ச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தன்னீர் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.பதி நெலவு மகிழ்ச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆசான் படத்தின் பதி நெலவு மகிழ்ச்சி பாடலின் வரிகள்

பாடகர் : தன்னீர் நாராயணன்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
வாழ உனக்கு காலம் இருக்கு
பாச உறவும் இருக்கு இனி
எந்நாளும் ஆனந்தமே

ஆண் : என் தோளில் நீ
சாஞ்சிடு நிம்மதியா
உனக்கினி குறை
இருக்காது மண்ணோட
நிழல் போலவே நான்
இருப்பேன் நமக்குள்ள
பிரிவிருக்காது

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
ஹே ஹே யே யே ஹே
ஹே யே யே

ஆண் : ஒன்னும் புரியாத
இளம்மான போல வெள்ள
மனசோட எதிர வந்தாயே
தகப்பன் இவன் மூலம்
உனக்கு எதிர் காலம் வருமே
விடிவெள்ளியா …ஆ இறைவா
இது உண்மையா

ஆண் : இரு விழியோட
காணும் கனவாக நீயும்
கலையாத ராசாத்தியே
உன் உறவோடு வாழும்
என் உயிரெங்க போகும்
உனக்காக நான் வாழுறேன்

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
வாழ உனக்கு காலம் இருக்கு
பாச உறவும் இருக்கு இனி
எந்நாளும் ஆனந்தமே

ஆண் : என் தோளில் நீ
சாஞ்சிடு நிம்மதியா
உனக்கினி குறை
இருக்காது மண்ணோட
நிழல் போலவே நான்
இருப்பேன் நமக்குள்ள
பிரிவிருக்காது

ஆசான் படத்தின் மற்ற பாடல்கள்

பதி நெலவு மகிழ்ச்சி தேடல் சொற்கள்:
பதி நெலவு மகிழ்ச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பதி நெலவு மகிழ்ச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பதி நெலவு மகிழ்ச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பதி நெலவு மகிழ்ச்சி பாட்டு
பதி நெலவு மகிழ்ச்சி ஐடியூன்ஸ், பதி நெலவு மகிழ்ச்சி tamil2lyrics
ஆசான் பதி நெலவு மகிழ்ச்சி
பதி நெலவு மகிழ்ச்சி பாட்டு வரிகள்
பதி நெலவு மகிழ்ச்சி படத்தின் பேர்
பதி நெலவு மகிழ்ச்சி ரிங்டோன்
பதி நெலவு மகிழ்ச்சி வரிகள்
பாடல் பதி நெலவு மகிழ்ச்சி
ஸ்ட்டீஸ் பதி நெலவு மகிழ்ச்சி