விழியே

This content is also available in: English

பாடகர்கள்: லோகேஸ்வரன் கிருஷ்ணன்,கெர்ஷோம் மோசெஸ்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: ஆசான்

இந்த பாடலை பற்றி :
ஆசான் படத்திலிருந்து விழியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் லோகேஸ்வரன் கிருஷ்ணன்,கெர்ஷோம் மோசெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.விழியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆசான் படத்தின் விழியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : லோகேஸ்வரன் கிருஷ்ணன், கெர்ஷோம் மோசெஸ்

இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன்

ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே

ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்

ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே

ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன் ..யேன்

குழு : ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆ

ஆண் : இருளான வானில்
பிறையாக தெரிந்தாய்
தாயுமானவளே சிரிக்காத
என்னை சிரிப்பாலே
சரித்தாய் எந்தன்
இனியவளே

ஆண் : தொடர்வேனே
நிழலாக நரைத்தாலும்
உனையே வளர்ந்தாலும்
முதிர்ந்தாலும் நீ எந்தன்
கண்ணே

ஆண் : ஓ ஆஆஆ ஆஆஆ
ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆ ஆஆ

ஆண் : விழியே என்
இமையின் விழியே
நிலவே என் நினைவின்
நகலே

ஆண் : பனி துளிகளும்
நெருங்காமல் பார்த்து
கொள்வேன் விழி வலி
துளி சிந்தாமல் தாங்கி
கொள்வேன்

ஆசான் படத்தின் மற்ற பாடல்கள்

விழியே தேடல் சொற்கள்:
விழியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியே பாட்டு
விழியே ஐடியூன்ஸ், விழியே tamil2lyrics
ஆசான் விழியே
விழியே பாட்டு வரிகள்
விழியே படத்தின் பேர்
விழியே ரிங்டோன்
விழியே வரிகள்
பாடல் விழியே
ஜெய ஈஸ்வர் ராகவன் விழியே