பதி நெலவு

This content is also available in: English

பாடகர்கள்: தன்னீர் நாராயணன்
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
படம்: ஆசான்

இந்த பாடலை பற்றி :
ஆசான் படத்திலிருந்து பதி நெலவு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தன்னீர் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ட்டீஸ்.பதி நெலவு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆசான் படத்தின் பதி நெலவு பாடலின் வரிகள்

பாடகர் : தன்னீர் நாராயணன்

இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்

ஆண் : ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரிரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரிரோ

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : எந்நாளும் என்
ஏட்டுல நா போடும் கணக்குல
பிழையே இல்ல இந்நாளில்
நா பாக்குறேன் மொத மொதலா
பதிலுக்கு வழியே இல்ல …..

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : சின்ன மீன்குஞ்சு
விளையாடும் ஓட தண்ணி
இல்லாம தடுமாறும் வேல
எழுதும் எழுத்தெல்லாம்
அழிச்சும் அழியாம விதியா
விளையாடுதே சதியா
சதிராடுதே …

ஆண் : இரு விழியோட
காணும் கனவா நீயும்
கலையாத ராசாத்தியே
உன் உறவோட வாழும்
என் உயிரெங்க போகும்
உனக்காக போராடுறேன்

ஆண் : பாதி நெலவு பாதி
கதிரு சேர்ந்த அழகு பார்வை
என் ராசாத்தி உன் பார்வையே
தேயும் உசுரு பாவி மனசு
வேதனையிலே இருக்கு
என் ராசாத்தி நீ வாழவே

ஆண் : எந்நாளும் என்
ஏட்டுல நா போடும் கணக்குல
பிழையே இல்ல இந்நாளில்
நா பாக்குறேன் மொத
மொதலா பதிலுக்கு
வழியே இல்ல …..

ஆசான் படத்தின் மற்ற பாடல்கள்

பதி நெலவு தேடல் சொற்கள்:
பதி நெலவு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பதி நெலவு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பதி நெலவு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பதி நெலவு பாட்டு
பதி நெலவு ஐடியூன்ஸ், பதி நெலவு tamil2lyrics
ஆசான் பதி நெலவு
பதி நெலவு பாட்டு வரிகள்
பதி நெலவு படத்தின் பேர்
பதி நெலவு ரிங்டோன்
பதி நெலவு வரிகள்
பாடல் பதி நெலவு
ஸ்ட்டீஸ் பதி நெலவு