கார் இருள்

This content is also available in: English

பாடகர்கள்: சிவம்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: அடங்கா மரு

இந்த பாடலை பற்றி :
அடங்கா மரு படத்திலிருந்து கார் இருள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிவம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.கார் இருள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்கா மரு படத்தின் கார் இருள் பாடலின் வரிகள்

பாடகர் : சிவம்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

குழு : டாட்ட டாட்ட டாடா

ஆண் : கார் இருள்
பார் இது
வீழ்த்திட
பார்க்குது

ஆண் : ஓர் விடை
தேடியே
நாழிகை
ஓடுது

ஆண் : அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்

ஆண் : கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்

ஆண் : தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

ஆண் : அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு

ஆண் : தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

ஆண் : அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு

குழு : டாட்ட டாட்ட டாடா…(6)

ஆண் : முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்

ஆண் : முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்

அடங்கா மரு படத்தின் மற்ற பாடல்கள்

கார் இருள் தேடல் சொற்கள்:
கார் இருள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கார் இருள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கார் இருள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கார் இருள் பாட்டு
கார் இருள் ஐடியூன்ஸ், கார் இருள் tamil2lyrics
அடங்கா மரு கார் இருள்
கார் இருள் பாட்டு வரிகள்
கார் இருள் படத்தின் பேர்
கார் இருள் ரிங்டோன்
கார் இருள் வரிகள்
பாடல் கார் இருள்
சாம் சி. எஸ் கார் இருள்