பச்சைத் துரோகங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்
இசையமைப்பாளர்: சாம் சி. எஸ்
படம்: அடங்கா மரு

இந்த பாடலை பற்றி :
அடங்கா மரு படத்திலிருந்து பச்சைத் துரோகங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி. எஸ்.பச்சைத் துரோகங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அடங்கா மரு படத்தின் பச்சைத் துரோகங்கள் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

ஆண் : பச்சை துரோகங்கள் சாகாமல்
பல்லை இழிக்கும் நாள் தூரம்
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்
தொடரும் நிலையே சேதாரம்

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண் : உள்ளவை மொத்தமும் தாவென்று
நாய்களும் பேய்களும் வாலாட்ட
நல்லதை நம்பி நீ போர் செய்யும்
தருணம் தருணம்

ஆண் : வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்
சத்தியம் ஒன்று தான் உன் கையில்
கவனம் கவனம்

ஆண் : ஆஅ ஊரையும் பேரையும்
வாங்க வா போராட்டம்
தீமையை தீயிலே
போடவே ஆர்பாட்டம்

ஆண் : வளைந்து நெளிந்து
கிடக்கும் வரைக்கும்
கணக்கு வழக்கு
தீராதே

ஆண் : நிமிர்ந்து எழுந்து
உதைக்க தொடங்கு
எதற்கும் பயந்து
ஓடாதே

ஆண் : கொள்ளையும் தொல்லையும்
கூட் என்று
கூனி நீ போவது தீர்வில்லை
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்
பணியும் ஜகமே

ஆண் : கல்லையும் மண்ணையும்
போல் இங்கு
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற
நிலைமை வருமே

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்
சட்டம் உறங்க கூடாதே
மிச்சம் நீ என்று ஆனாலும்
அடங்கி ஒடங்கி வாழாதே

ஆண் : தடத் தட்ட டா டாட் ஆ
தடத் தட்ட டா டாட் ஆ

அடங்கா மரு படத்தின் மற்ற பாடல்கள்

பச்சைத் துரோகங்கள் தேடல் சொற்கள்:
பச்சைத் துரோகங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பச்சைத் துரோகங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பச்சைத் துரோகங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பச்சைத் துரோகங்கள் பாட்டு
பச்சைத் துரோகங்கள் ஐடியூன்ஸ், பச்சைத் துரோகங்கள் tamil2lyrics
அடங்கா மரு பச்சைத் துரோகங்கள்
பச்சைத் துரோகங்கள் பாட்டு வரிகள்
பச்சைத் துரோகங்கள் படத்தின் பேர்
பச்சைத் துரோகங்கள் ரிங்டோன்
பச்சைத் துரோகங்கள் வரிகள்
பாடல் பச்சைத் துரோகங்கள்
சாம் சி. எஸ் பச்சைத் துரோகங்கள்