கதி பர்வக்காரி

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்,சுர்முகி
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அரண்மனை

இந்த பாடலை பற்றி :
அரண்மனை படத்திலிருந்து கதி பர்வக்காரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக்,சுர்முகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.கதி பர்வக்காரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை படத்தின் கதி பர்வக்காரி பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக், சுர்முகி

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ………………………

ஆண் : கத்தி பார்வகாரி
உன் கண்ணு ரெண்டும்
ஊசி யே குத்தி குத்தி
என்ன நீ கொல்லாதே

பெண் : சொந்த ஊர
பாக்க நீ வந்திருக்க
மாமா உன் கைய வச்சு
என்ன நீ கிள்ளாதே

ஆண் : அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு : தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

குழு : ……………………..

ஆண் : ஓ சோரி

பெண் : கண்ணுக்கெட்டும்
தூரம் எல்லாம் எத்தனை
எத்தனை சந்தோசம் ஓ
கண்ணுக்கெட்டும் தூரம்
எல்லாம் எத்தனை எத்தனை
சந்தோசம் கொலுசுகட்டி ஓடும்
நதி பாடுதடி குயிலாட்டம்

ஆண் : ஏசி காத்து
இல்லாட்டியும்
வேப்பங்காத்து
சொர்க்கம் தான்
பீட்சா பர்கர்
இல்லாட்டியும் சோளக்
கூட்டு டேஸ்ட்டு தான்

ஆண் : கட்டு பட்டு நம்
மனசு சந்தோசமா பறக்க
எத்தனையோ அழகிருக்கு

பெண் : அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு : தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

பெண் : மூச்சு வாங்கும்
காத்துக்குள்ள வந்து வீசும்
பூவாசம் பொந்து கூட்டில்
மஞ்சள் மைனா என்ன
பாத்து தலையாட்டும்

ஆண் : தாத்தா பாட்டி
சொன்ன கதை எல்லாம்
நம்ம நெஞ்சோட ஊர
விட்டு போனாலும் தான்
உசுரு இந்த மண்ணோட

ஆண் : ஆண்டு நூறு
ஆனபோதும் சொந்த
மண்ண மிதிச்சா
சொர்க்கம் வேற எது
இருக்கு

பெண் : அட ஆமா ஆமா
ஆமா நீ சொன்னா
எல்லாம் ரைட்டு
தேங்க் யூ தேங்க் யூ
ஓ மை லவ் தேங்க்
யூ தேங்க் யூ ஓ மை
லவ்

குழு : தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா
ஓஹோ தைய தக்க
தையாரே தைய தக்க
தையா தைய தக்க
தையாரே தைய தா

அரண்மனை படத்தின் மற்ற பாடல்கள்

கதி பர்வக்காரி தேடல் சொற்கள்:
கதி பர்வக்காரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கதி பர்வக்காரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கதி பர்வக்காரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கதி பர்வக்காரி பாட்டு
கதி பர்வக்காரி ஐடியூன்ஸ், கதி பர்வக்காரி tamil2lyrics
அரண்மனை கதி பர்வக்காரி
கதி பர்வக்காரி பாட்டு வரிகள்
கதி பர்வக்காரி படத்தின் பேர்
கதி பர்வக்காரி ரிங்டோன்
கதி பர்வக்காரி வரிகள்
பாடல் கதி பர்வக்காரி
பரத்வாஜ் கதி பர்வக்காரி