பெட்ரோமாக்சு லைட்டெதன்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹர சுதன்,வேல்முருகன்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அரண்மனை

இந்த பாடலை பற்றி :
அரண்மனை படத்திலிருந்து பெட்ரோமாக்சு லைட்டெதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹர சுதன்,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.பெட்ரோமாக்சு லைட்டெதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை படத்தின் பெட்ரோமாக்சு லைட்டெதன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹர சுதன், வேல்முருகன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விஷ்லிங் : ………………….

ஆண் 1 : { பெட்ரோமாக்ஸ்
லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு
லைட்டு கசக்குமா } (2)

ஆண் 1 : உன்ன பத்தி
ஓவராச்சு பீலிங்கு
உன்ன பத்தி ஓவராச்சு
பீலிங்கு காதல் வந்து
மிஸ்ட் காலில் காலிங்கு

ஆண் 1 : ஹார்ட்ட தொறந்து
காட்டவா காதல் கனவ
கூட்டவா தொட்டு தொடர்ந்து
சொல்லவா தொலைந்து
போனேன் அல்லவா

ஆண் 1 : ஒரே ஒரு
வார்த்தையில் லவ்வ
சொல்ல மாட்டியா

ஆண் 1 : பெட்ரோமாக்ஸ்
லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு
லைட்டு கசக்குமா

குழு : ………………………

ஆண் 1 : ஒயிட் பூரியே
சிவந்த ஜாங்கிரியே
இன்ச் இன்சா உன்ன
கொஞ்ச ஆச

ஆண் 2 : சுந்தரியே
இன்னைக்கு ராத்திரியே
உன்ன தாலி கட்டி தூக்கி
போக ஆசை

ஆண் 1 : உன்னோட
கிளாமரும் என்னோட
ஹுமரும் ஒன்னானா
வொர்க் அவுட் ஆகும்
பேடி

ஆண் 2 : உன் செப்பல்
சைஸ் முதல் உன்னோட
டைட் வர நோட் பண்ணி
வைப்பதெந்தன் ஹாபி

ஆண் 1 : பிராக்கெட்
போட்டுட்டேன் உன்ன
டார்கெட் ஆக்கிட்டேன்
ராக்கெட் போல டக்குன்னு
பறக்காத

குழு : ………………………

ஆண் 1 : என் ஹார்ட்டுல
நீயும் ஹை ஸ்பீடுல
ஓடி வந்து யூ டன்
போட்டு போற

ஆண் 2 : மைன்ட் வாய்ஸுல
உன்ன நான் நெனச்சா
எதிர வந்து ஏஞ்சல்
போல நின்ன

ஆண் 1 : உன் காதல்
சீட்டுல கர்சீப்ப
போட்டுட்டேன்
நோ பால மாத்திடாம
வாயேன்

ஆண் 2 : உன் வீட்டு
டோபர்மன் இப்போ
என் பிரண்டு தான்
வேணும்னா என்ன
பத்தி கேளேன்

ஆண் 1 : சின்ன சம்மதம்
சொல்ல என்ன தாமதம்
காதல் சொல்ல பார்வை
ஒன்று போதும்

ஆண் 1 : பெட்ரோமாக்ஸ்
லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு
லைட்டு கசக்குமா

ஆண் 2 : பெட்ரோமாக்ஸ்
லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு
லைட்டு கசக்குமா

குழு : ………………..

அரண்மனை படத்தின் மற்ற பாடல்கள்

பெட்ரோமாக்சு லைட்டெதன் தேடல் சொற்கள்:
பெட்ரோமாக்சு லைட்டெதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பெட்ரோமாக்சு லைட்டெதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பெட்ரோமாக்சு லைட்டெதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பெட்ரோமாக்சு லைட்டெதன் பாட்டு
பெட்ரோமாக்சு லைட்டெதன் ஐடியூன்ஸ், பெட்ரோமாக்சு லைட்டெதன் tamil2lyrics
அரண்மனை பெட்ரோமாக்சு லைட்டெதன்
பெட்ரோமாக்சு லைட்டெதன் பாட்டு வரிகள்
பெட்ரோமாக்சு லைட்டெதன் படத்தின் பேர்
பெட்ரோமாக்சு லைட்டெதன் ரிங்டோன்
பெட்ரோமாக்சு லைட்டெதன் வரிகள்
பாடல் பெட்ரோமாக்சு லைட்டெதன்
பரத்வாஜ் பெட்ரோமாக்சு லைட்டெதன்