சொன்னது சொன்னது

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அரண்மனை

இந்த பாடலை பற்றி :
அரண்மனை படத்திலிருந்து சொன்னது சொன்னது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.சொன்னது சொன்னது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை படத்தின் சொன்னது சொன்னது பாடலின் வரிகள்

பாடகிகள் : ஹரிணி, சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : ஆஆஆஹா
ஆஆஆஆ
பெண் : ஆஆஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

பெண் : காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன் கனவாக
நான் போனாலும் உனக்காக
காத்திருப்பேன்

பெண் : எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : ஆலமரத்தில் ஊஞ்சல்
போட்டு ஆடும்போது காத்தா
வந்து ஈர இடுப்ப கிள்ளி நீ
ஓடிடுவ

பெண் : பாசி பூத்த குளத்தில்
நானும் பாதி கழுத்து முங்கி
குளிக்க முதுகு பக்கம் வந்து
தீ மூட்டிடுவ

பெண் : அந்தி சாயும் தன்னால
ஆட்டு மந்த பின்னால மஞ்ச
காட்டில் நானிருக்க நெஞ்சு
கூட்டில் நீ மிதக்க குலசாமி
சிலை கூட உன் போல்
சிரிக்கிறதே

குழு : ……………………………….

பெண் : ஆசை கோடி என்
மனசில் உன்னை சேரும்
நாளும் என் கனவில் கோயில்
வாசல் கோலம் என்னை வீட்டு
கோலம் ஆக்குன ஊருக்கான
தீபம் என்ன நெஞ்சுக்குள்ள
ஏத்துன

பெண் : உன் நெனப்பு
இந்த உசுரில் இனி
ஒருநாளும் போகாது
நீ கெடைச்சா அது போதும்
வேற வரம் இங்கு ஏது

பெண் : எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ

பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே

பெண் : காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன் கனவாக
நான் போனாலும் உனக்காக
காத்திருப்பேன்

அரண்மனை படத்தின் மற்ற பாடல்கள்

சொன்னது சொன்னது தேடல் சொற்கள்:
சொன்னது சொன்னது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொன்னது சொன்னது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொன்னது சொன்னது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொன்னது சொன்னது பாட்டு
சொன்னது சொன்னது ஐடியூன்ஸ், சொன்னது சொன்னது tamil2lyrics
அரண்மனை சொன்னது சொன்னது
சொன்னது சொன்னது பாட்டு வரிகள்
சொன்னது சொன்னது படத்தின் பேர்
சொன்னது சொன்னது ரிங்டோன்
சொன்னது சொன்னது வரிகள்
பாடல் சொன்னது சொன்னது
பரத்வாஜ் சொன்னது சொன்னது