பன்னீர் புஷ்பங்களே

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவள் அப்படித்தான்

இந்த பாடலை பற்றி :
அவள் அப்படித்தான் படத்திலிருந்து பன்னீர் புஷ்பங்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பன்னீர் புஷ்பங்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவள் அப்படித்தான் படத்தின் பன்னீர் புஷ்பங்களே பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா
ஆஆ ஆஆ

ஆண் : { பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு } (2)

ஆண் : ஆண் கொண்ட
தாகம் தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் : ஆண் செய்த
சட்டம் அவர் போட்ட
வட்டம் அதற்கென்று
பெண்ணினமோ இது
யார் சாபம்

ஆண் : நியாயங்களோ
பொதுவானது
புரியாமல் போனது

ஆண் : பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

ஆண் : பாஞ்சாலி வாழ்ந்த
பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே

ஆண் : பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே

ஆண் : நியாயங்களோ
பொதுவானது
புரியாமல் போனது

ஆண் : பன்னீர் புஷ்பங்களே
ராகம் பாடு உன்னைப்போலே
எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு

அவள் அப்படித்தான் படத்தின் மற்ற பாடல்கள்

பன்னீர் புஷ்பங்களே தேடல் சொற்கள்:
பன்னீர் புஷ்பங்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பன்னீர் புஷ்பங்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பன்னீர் புஷ்பங்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பன்னீர் புஷ்பங்களே பாட்டு
பன்னீர் புஷ்பங்களே ஐடியூன்ஸ், பன்னீர் புஷ்பங்களே tamil2lyrics
அவள் அப்படித்தான் பன்னீர் புஷ்பங்களே
பன்னீர் புஷ்பங்களே பாட்டு வரிகள்
பன்னீர் புஷ்பங்களே படத்தின் பேர்
பன்னீர் புஷ்பங்களே ரிங்டோன்
பன்னீர் புஷ்பங்களே வரிகள்
பாடல் பன்னீர் புஷ்பங்களே
இளையராஜா பன்னீர் புஷ்பங்களே