உறவுகள் தொடர்கதை

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவள் அப்படித்தான்

இந்த பாடலை பற்றி :
அவள் அப்படித்தான் படத்திலிருந்து உறவுகள் தொடர்கதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உறவுகள் தொடர்கதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவள் அப்படித்தான் படத்தின் உறவுகள் தொடர்கதை பாடலின் வரிகள்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : உன் நெஞ்சிலே
பாரம் உனக்காகவே
நானும் சுமைதாங்கியாய்
தாங்குவேன்

ஆண் : உன் கண்களின்
ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான்
மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது
அழகிலே நானும்
இணையலாம்

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே

ஆண் : வாழ்வென்பதோ
கீதம் வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்

ஆண் : நீ கண்டதோ
துன்பம் இனி வாழ்வெல்லாம்
இன்பம் சுக ராகமே
ஆரம்பம்

ஆண் : நதியிலே புது
புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று
இணைந்தது இன்பம் பிறந்தது

ஆண் : உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும்
முடியலாம் முடிவிலும்
ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே
இனியெல்லாம் சுகமே

அவள் அப்படித்தான் படத்தின் மற்ற பாடல்கள்

உறவுகள் தொடர்கதை தேடல் சொற்கள்:
உறவுகள் தொடர்கதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உறவுகள் தொடர்கதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உறவுகள் தொடர்கதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உறவுகள் தொடர்கதை பாட்டு
உறவுகள் தொடர்கதை ஐடியூன்ஸ், உறவுகள் தொடர்கதை tamil2lyrics
அவள் அப்படித்தான் உறவுகள் தொடர்கதை
உறவுகள் தொடர்கதை பாட்டு வரிகள்
உறவுகள் தொடர்கதை படத்தின் பேர்
உறவுகள் தொடர்கதை ரிங்டோன்
உறவுகள் தொடர்கதை வரிகள்
பாடல் உறவுகள் தொடர்கதை
இளையராஜா உறவுகள் தொடர்கதை